தூக்கம்

இமைக்கு தாழிட்டு
விடியலின் கதவை திறக்க
இரவின் முதல் முயற்சி
தூக்கம்
முதல் துயிலோசை
தாயின் கருவறைதான்.........

இடையில் காதலியின்
காதல் தூக்கம்

இறுதியில் கல்லறை
துயில் வாசம்

எழுதியவர் : தேன்மொழி (15-Oct-12, 11:38 am)
சேர்த்தது : தேன்மொழி
Tanglish : thookam
பார்வை : 268

மேலே