எச்சில்

கடற்கரையில்
கடலின் எச்சில்
வெண் நுரைகளாய்...

கன்னப்பகுதில்
துன்பத்தின் எச்சில்
கண்ணிர்த்துளிகளாய்...

எழுதியவர் : suriyanvedha (16-Oct-12, 7:28 pm)
பார்வை : 230

மேலே