உன் மனைவி ஆகவே வாழா விரும்புகிறேன் !

நீ என்னை வெறுத்தாலும்
விட்டு விலகினாலும்
வேண்டாம் என்று சொன்னாலும்
வேதனை பட வைத்தாலும்
வேறு ஒருவரை போல் பார்த்தாலும்
விவாகரத்து கேட்டலும் (தருவேன்) -ஆனால்
நன் நானாகவே இருப்பேன் - உன்
மனைவியாகவே இருப்பேன் - ஏனெனில்
இவள் உன்னை கணவனாக மட்டும் அல்ல - தன் உயிராக நேசிப்பவள் - ஆதலால்
என் இறுதி முச்சு உள்ளவரை
உன் மனைவியாகவே வாழா விரும்புகிறேன்!

எழுதியவர் : suby (16-Oct-12, 8:16 pm)
சேர்த்தது : suby
பார்வை : 141

மேலே