ஏறு மலை ஏறி நீ விளையாட வா....!

கைவிரலும் கால்விரலே
கவனமோடு நீ மலையேறு.....!!!!

இமயமும் இனி தூசு - இனி
இதய துணிவு அது பெரிசு.....!!!!

உதவுவார் யாருமில்லை
உன் உள்ள உறுதி அது இருக்கு....!!!

வீழ்வதற்கே காலம் இல்லை - இனி
வாழ்வதற்கே வானம் இருக்கு...!!!!!

ஏறு மலை ஏறி நீ விளையாட வா....!
கூறு தடை இல்லை என சொல்லி வா....!

எழுதியவர் : (21-Oct-12, 10:26 pm)
பார்வை : 200

மேலே