@.........மரங்களின் பயன்...........@

கோடை காலத்தில் வெயிலுக்கு நிழலாக நீ.....!
பருவ காலத்தில் மழைக்கு குடையாக நீ....!
சமையற்கட்டில் சமைக்க விறகாக நீ...!
வீட்டிற்கு காவல் தரும் கதவு,ஜன்னலாக நீ..!
நோய் தீர்க்கும் மருந்தாக நீ...!
நாட்டின் வளம் சேர்க்கும் நம்பிக்கையாக நீ...!
கடலில் நீந்த படகின் துடுப்பாக நீ...!
தச்சன் பரம்பரைக்கு தொழிலாக நீ...!
மண் அரிப்பை தடுக்க வேறாக நீ...!
ஊனத்தை மற்ற மனிதனின் கால்,கையாக நீ...!
எதிலும் பயனாய் நீ...!


நீ................. மரத்தின் பயனாய்.............

எழுதியவர் : கவியழகு.மா (22-Oct-12, 6:39 pm)
பார்வை : 1099

மேலே