நான் செய்றது தப்பாவே தெரியுதே நான் நல்லவனா கெட்டவனா
நான் நல்லவனா என்று எனக்கு தெரியவில்லை
நான் கெட்டவனா என்றும் புரியவில்லை
சிந்திக்காமல் செயல்ப்பட்டு நான் சிதைந்து போன காலம் என் இறந்த வாழ்க்கையில் உண்டு
நான் சிந்தித்து செயல்ப்பட்டு ஒரு சிரிய சாதனை புரிந்த காலம் என் நிகழ் வாழ்க்கையில் உண்டு
யாருக்குக்காவது எதவதென்றால் பார்த்தும் பார்க்காமல் எனக்கு என்ன வென்று சென்றால் என் இதயம் தங்காது
என் இமைகள் தூக்காது என்னால் முடிந்த உதவி செய்வேன்
அப்படி இருந்தும் சிலர் நான் நல்லதே செய்தாலும் அது தவராகதான் தெரிகிறது.