எந்தன் கண்ணில்.........!

இந்த மண்ணில்

வசிப்பவரை விட....


எந்தன் கண்ணில்

வசிக்கும்

உனக்கு தான்

அடைக்கலம்

உடனே கிடைக்கும்............!

எழுதியவர் : மு.பாக்கியராஜ் (18-Oct-10, 9:04 pm)
சேர்த்தது : backiaraj
பார்வை : 342

மேலே