விடையை தேடி .....
முதல் வரிசையில் அமர்ந்திருந்தாலும்
கடைசி வரிசை தோழியின்
மெல்லிய சிரிபொலியும் கேட்க்கிறது !
ஏனோ..?
என் எதிரிலே நின்று..
அலைக்கடலேன பொங்கும் ,
என் ஆசிரியரின் கதறலை மட்டும்
என் செவி ஏற்க மறுக்கிறது ...?
முதல் வரிசையில் அமர்ந்திருந்தாலும்
கடைசி வரிசை தோழியின்
மெல்லிய சிரிபொலியும் கேட்க்கிறது !
ஏனோ..?
என் எதிரிலே நின்று..
அலைக்கடலேன பொங்கும் ,
என் ஆசிரியரின் கதறலை மட்டும்
என் செவி ஏற்க மறுக்கிறது ...?