நட்பு

பெண்ணே நீ -
சரி என்று சொல்லாவிட்டாலும் பரவாயில்லை,
சாரி என்று மட்டும் சொல்லிவிடாதே
நம் நட்பு தொடரட்டும்...

எழுதியவர் : Devipriyan (29-Oct-12, 10:32 pm)
சேர்த்தது : devipriyan
Tanglish : natpu
பார்வை : 170

மேலே