மின் தடை

வாழ்க்கையில் பல தடை
அதில் ஒரு தடை
மின் தடை
ஒரு தடவை
இரு தடவையல்ல
ஒரு நாளைக்கு
பல தடவை
மின் தடை
இதற்கு
இயற்கை - விடை
ஆம்
சூரியன் - விடை
இயற்கை தரும் விடை
என்றும் அதற்கில்லை தடை
இயற்கை - இன்பம்
செயற்கை - துன்பம்
இயற்கை தரும் மின்சாரம்
நாட்டின் வளர்ச்சிக்கு வித்தாகும்
சூரிய சக்தி மின்சாரம் பயன்படுத்துவோம். தடையில்லா மின்சாரம் பெறுவோம்.