இழுக்க இழுக்க இன்பமோ இன்பம்

நுரை ஈரலுக்குள்
நடக்கும் விபச்சாரம்

அரித்து நாசமாகும்
அங்க நாளம்

ரெட் லைட் என்பது
உதட்டில் இருக்கும்
சிகரட்டின் மறு நுனி.......

இழுக்க இழுக்க இன்பம் - சதைகள்
அழுக அழுக துன்பம்

செத்தாத்தான் தெரியும் சுடுகாடு
திருந்துனா திருந்துங்க
இல்லாட்டி சாவுங்க.......!

எழுதியவர் : (3-Nov-12, 10:42 pm)
பார்வை : 232

மேலே