படாதே அடி
வாழ வகையின்றி
வழிந்த வேர்வையுடன்
கசையடி தன்னையே அடித்துக்கொண்டு
காசு கேட்கும் மனிதம்.
வாழவைப்பேன் என உறுதிமொழி எடுத்த
அமைச்சர்கள்,
பார்த்துப் பரவசத்தில் மாட்டினைப்போல்.
2020 ல் வல்லரசாவோமாம், கோட்டி பிடித்துவிட்டது நம் கலாமுக்கு!