எனக்கு ஒரு சந்தேகம்..!

பல செய்திகள்
வர மாட்டேன்கிறதே

ஏதாவது ஒரு
காரணம் இருக்கும்

ஏற்றுக் கொள்ளும்
மன நிலையில்
நானும் நீங்களும்..?

பிறகென்ன
தடைகளும்
எதிர்ப்பும்

பிரிட்டன்
நாட்டில் நடக்கும்
ஒரு மாநாட்டில்

எப்படி
நாம் தமிழர் இயக்கம்
கலந்து கொண்டது..?

அப்படியென்றால்
எல்லாம்
பேசி முடிவு எடுத்து
விட்டார்களா என்ன..?

அப்படி இருக்க வேண்டும்
என்று தான்
நாம் விரும்புகிறோம்

விரும்பவது எல்லாம்
நடக்க வேண்டுமா என்ன..?

எழுதியவர் : சங்கிலிக்கருப்பு (9-Nov-12, 12:04 am)
சேர்த்தது : சங்கிலிக்கருப்பு
பார்வை : 215

மேலே