புயல்

புயலுக்கு பின் அமைதி என்று
யார் சொன்னது நீ
என்னை கடந்து சென்ற பின்னும்
என்னுள் இடி மழைதான்

எழுதியவர் : கோ.சேதுராமன் (16-Nov-12, 10:09 pm)
சேர்த்தது : sethuraman
Tanglish : puyal
பார்வை : 203

மேலே