உனக்கு பூக்களாய் நான் தோழி 555

தோழியே...

நீ பூமகளாய்
ஊர்வலம் போகும்
வேளையில்...

உனக்கு பூதூவி
வரவேற்கும்...

பூக்களாய்
நான் இருப்பேன்...

வாடிவிடும்
பூக்களாய் அல்ல...

என்றும் வாடாத
பூக்களாய் நான்...

உன் முதல்பூ.....

எழுதியவர் : முதல் பூ பெ.மணி (21-Nov-12, 3:28 pm)
பார்வை : 361

மேலே