தோற்காது என் வெற்றிகள் ஒரு போதும் ...இன்போ.அம்பிகா
நாளைய பொழுதுகள்
இருக்குமென்ற
நம்பிக்கையில் மட்டுமே
எனக்கே சொந்தமான
இன்று நிகழ்கின்றது....
வாழ்க்கை
சுற்றுலாவின்
முடிவில்
திரும்பும் தேதி
தெரியா சுதந்திர
பயணி நான் .....
இந்த பயணத்தில்
எப்போதும்
ஜெயிக்காது
என் தோல்விகள்.....
தோற்காது
என் வெற்றிகள்
ஒரு போதும் ........நட்புடன் இன்போ.அம்பிகா
என் பிறந்த நாளுக்கு வாழ்த்திய என் அன்பு தோழமை சொந்தங்களுக்கு என் சிரம் தாழ்ந்த நன்றிகள்....நட்புடன் இன்போ.அம்பிகா