இறுதியாக
இறுதியாக
ஏதாவது எழுதிவிட்டு
இன்றோடு
எழுதுவதை
நிறுத்தி கொள்ளலாம்
என முடிவு செய்து
வெகு
நாட்களாகிவிட்டன
இன்னும்
அந்த காகிதம்
வெள்ளையாகவே
இருக்கிறது...
இறுதியாக
ஏதாவது எழுதிவிட்டு
இன்றோடு
எழுதுவதை
நிறுத்தி கொள்ளலாம்
என முடிவு செய்து
வெகு
நாட்களாகிவிட்டன
இன்னும்
அந்த காகிதம்
வெள்ளையாகவே
இருக்கிறது...