சிலை

தலைவர்கள்
தியாகிகளாக இருப்பதாலோ
என்னவோ ...
சிலையாகி
நின்றுக்கொண்டும்
தியாகிகள் ஆகின்றனர்
பறவைகளுக்கு "கழிவரையாகி"

எழுதியவர் : தேவிப்ரியா சுந்தரம் (30-Nov-12, 12:05 am)
பார்வை : 123

மேலே