மழை..


காலங்கள் கோடி கழிந்தும், இன்னும்
சலித்து போவதில்லை பூமியின் ஸ்பரிசம்..

விரல்கள் கோடி நீட்டி
தீண்டிகொண்டே இருக்கிறது வானம்..

எழுதியவர் : (24-Oct-10, 10:40 pm)
சேர்த்தது : Gokulan
Tanglish : mazhai
பார்வை : 346

மேலே