காதலிக்க ஆசை

கனவில் மட்டும்
காதலிக்க ஆசை...
வலியும் கூட
கனவோடு
கரைந்து விடுமன்றோ..!

எழுதியவர் : மதன்... (4-Dec-12, 7:58 am)
Tanglish : kaadhalikka aasai
பார்வை : 290

மேலே