நீ பிரிந்தபோது..

கசிந்து உருகினேன்
உன்னை காதலித்தபோது
விழுந்து அழுதேன்-உன்னை
பிரிந்தபோது
பறந்து திரிந்தேன்
உன் அருகில்
இருந்தபோது
படுத்து கிடந்தேன்-நீ
பிரிந்து சென்றபோது..

எழுதியவர் : கஜேந்திரன் (26-Oct-10, 2:50 pm)
சேர்த்தது : பூவதி
பார்வை : 505

மேலே