நட்பு காதல்

இனிய காதல்
இந்த காதல் புதிய காதல்
அஞ்ச காதல் இது
ஆசை காதல்
உதவும் காதல் எங்கள் உண்மை காதல்
உணர்ச்சி காதல் என்றும் உடையா காதல்
சண்டையிட காதல்
சட்டென்று பிரிந்தாலும்
சில நொடியில் பேசிடும் காதல்
அவள்மேல் எனக்கு அவ்வளவு காதல்
என் மேல் அவளுக்கு அளவில்லா காதல்
இது நட்பு காதல்
பிரியமான காதல்
அவள் நட்பின்மேல் எனக்கு என்றும்

எழுதியவர் : ரவி.சு (14-Dec-12, 7:39 pm)
Tanglish : natpu kaadhal
பார்வை : 454

மேலே