சத்தியத்துக்குக் கட்டுப் பட்டு....!

நூல் கட்டப்பட்ட தட்டான்கள்
கால் கட்டுப் போடப்பட்ட
கலர் பார்க்கும்
கல்யாணமானவர்கள்......!

எழுதியவர் : (16-Dec-12, 12:07 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 108

மேலே