எதை??

உன் பெற்றோர்களின்
கண்ணீரைப் பார்த்து
நம் காதலை
நீ தியாகம் செய்தாய்..

இன்று நான் விடும்
கண்ணீரைப் பார்த்து
எதை
நீ தியாகம்
செய்ய போகிறாய்?

எழுதியவர் : சிவா சுப்ரமணியம் (19-Dec-12, 9:01 pm)
பார்வை : 144

மேலே