பரிதாபம் ...

வறுமையின் நிர்வாணம் மறைக்க-அவள்
வாங்கிய புத்தாடையின் பெயர்
விலைமாது..

எழுதியவர் : ராஜ் josh (24-Dec-12, 11:39 am)
பார்வை : 157

மேலே