எனகென நீ வருவாயா 555

உயிரே...
உன்னை நான் நினைக்கும்
ஒவ்வொரு வினாடியும்...
என் வாழ்வின்
வெற்றி படிகள்...
வசந்த காலத்தை
எதிர்பார்கிறேன்...
உன் வருகையை...
வருஷமெல்லாம்
வசந்தம் வீச...
வருவாயா
என் வாசல் நீ...
ஏழு ஜென்மமும்.....