உயிர் உருகும் நேரம்

எனக்கு மட்டும் தெரிகிறதா
இல்லை தெரியவில்லையா
எதுவும் புரியவில்லை....

வார்த்தைகளுக்கு கட்டுப்பட்டு
வாழ்ந்த சுகம் போதும்
இனி வாழ்வுக்கு வாக்கப்பட்டு
ஆனதை செய்வோம்.....

வாருங்கள் நான் உங்களிடம்
நிறைய பேச வேண்டும்
உங்களுக்கு புரிவதை....

வதையும் நெஞ்சில்
வாழ்வின் கெஞ்சல்...
உறவுகளை தாண்டி உயிர் உருகும்
ஓலம்....

எழுதியவர் : செம்மல் (4-Jan-13, 9:12 pm)
Tanglish : uyir urugum neram
பார்வை : 147

மேலே