கவி ப்ரியன் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  கவி ப்ரியன்
இடம்:  சென்னை
பிறந்த தேதி :  05-Mar-1985
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  05-Apr-2010
பார்த்தவர்கள்:  743
புள்ளி:  89

என்னைப் பற்றி...

பெரிதாக சொல்ல ஒன்றுமில்லை

என் படைப்புகள்
கவி ப்ரியன் செய்திகள்
கவி ப்ரியன் - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Dec-2016 9:01 am

யாருமே இல்லையே வெம்புதே மனம்.
பாதியில் போவதே பெண்களின் குணம்.
தீ கனல் ஆகுதே பாதைகள் தினம்.
அவளின்றி போகுதே நொடி நான் நடை பிணம்.

-கவி சதிஷ்

மேலும்

கவி ப்ரியன் - படைப்பு (public) அளித்துள்ளார்
01-Jul-2014 7:58 am

கார் மேகம் படை சூழ்ந்து.
காற்றெல்லாம் குதிரையை பறந்து.
துளியெல்லாம் மண் மீது முத்தங்கள் பொழிந்து.
ஆர்பரிக்கும் மழையை ரசித்திருந்தேன்.

என்னவள் குடை மறந்து.
மழை நனைக்கையில் உடலோவியம் தெரிந்து.
விரசமெல்லாம் எனக்குள் தொலைந்து.
புன்னகையில் எனை மறந்தேன்.

அந்த நொடி வரை என் விழிகள்.
மழை செய்த என்னவள் ஓவியத்தை
பிறார் ரசிப்பார்களே - என்ற
உறுத்தல்களால், மழையையே வெறுத்தேன்.

மேலும்

கவி ப்ரியன் - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Apr-2014 5:15 pm

ஒவ்வொரு நாளும்
உன் பிறந்த நாளாய்
இருக்க கூடாதா?

தினந்தோறும் உன்னிடம்
பேச!

மேலும்

கவி ப்ரியன் - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Feb-2014 3:32 pm

காதல் இனித்திடும்
அவள் எண்ண ஓட்டத்தில்
நீ கோலமிடும் போது.

காதல் இனித்திடும்
அவள் கூந்தல் பூ வாசம்
உன் நாசி துளைக்கும் போது.

காதல் இனித்திடும்
அவள் மூக்குத்தி அழகில்
நீ உச்சுக் கொட்டும் போது.

காதல் இனித்திடும்
அவள் இதழோரம் தேன் துளியை
வண்டுகள் மொய்த்திடும் போது.

காதல் இனித்திடும்
விலகிய முந்தானையில்
நீ தாய்மையை பார்க்கும் போது.

காதல் இனித்திடும்
அவள் இடைதனிலே சேலை
மெல்லிய நதியாகும் போது.


காதல் இனித்திடும்
அவள் விரல் இடையில் பனித்துளிகள்
மோதிரம் ஆகும் போது.

காதல் இனித்திடும்
அவள் முதுகை பார்க்கையில்
உன் எதுகை மறக்கும் போது.

காதல் இனித்திடும்
அவள் பாத

மேலும்

உமது கவிதையும் இனித்திடும் 10-Oct-2014 3:49 am
கவி ப்ரியன் - கிருஷ் குருச்சந்திரன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
01-Jan-2014 1:32 pm

கருநீர்வீழ்ச்சி போல
ஆறடிக்கூந்தல்
தேவையில்லை
குதிரைவால்
கூந்தலே போதும்
அபோதுதானே
உனது
பின்னழகு தரிசனம்
அடியேனுக்குக் கிட்டும்
பின்னழகு என்று
பின்னங்கழுத்தைச்
சொன்னேன்
அதற்கேன்
அடிக்க வருகிறாய்

மேலும்

நட்பே!!! வரிகள் என் மனதில் நிலைத்த ஓவியம் காதல் என்பது வந்தால் கவி மாறி புயாலாய் கூட மாறும் 29-Jun-2015 11:47 pm
எப்போதோ எழுதியதற்கு இப்போது கருத்தா ? மிக்க மகிழ்ச்சிதான் தோழா .......... நான் இத்தளத்திற்கு வந்ததே தபூ சங்கருக்குப் போட்டியாக, காதல் கவிதைகள் படைக்கத்தான். சமூகம், கருத்து, விளிம்புநிலை மனிதர்கள், அழகியல் என்று அவ்வப்போது தடம் மாறி விடுகிறேன். 10-Oct-2014 8:05 am
Anti climax good 10-Oct-2014 3:50 am
காதலியின் கையால் அடி வாங்குவதும் ஒரு இன்பம் தோழி 02-Jan-2014 4:30 pm
மேலும்...
கருத்துகள்

மேலே