இரா மகேந்திரன் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  இரா மகேந்திரன்
இடம்:  115. கோட்டை கயபாக்கம்
பிறந்த தேதி :  02-Jun-1981
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  14-Jan-2012
பார்த்தவர்கள்:  274
புள்ளி:  23

என்னைப் பற்றி...

நான் கோட்டை கயபாக்கம் கிராமத்தில் ,திரு ராமன் திருமதி ராமன் தனுசம்மா தம்பதியர்க்கு மகனாக பிறந்தேன். நான் இதுவரெயில் . இமைக்குள் ஒரு பாவை , சின்னக் குயிலும் சிறகுகளும் , பெண் , ஆசை படு தோழா ! ஆசை படு ! .என்னும் நான்கு பதிப்புகள் வெளி இட்டு உள்ளேன் . தற்போது வழி நெடுக வைரங்கள் தலைப்பில் மேலும் ஒரு பதிப்பு வெளி இட தயாராக உள்ளேன் . நான் நிசான் நிறுவனத்தில் அச்செச்செரீஸ் மேனஜெராக உள்ளேன் .இதற்கு முன்னாடி லான்சன் டோயோதாவில் .அட்மின் எசேகிடிவாக பனி ஆற்றினேன் . நன்றி வணக்கம் .9025588964 / 9840200154

என் படைப்புகள்
இரா மகேந்திரன் செய்திகள்
இரா மகேந்திரன் - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Aug-2020 1:17 pm

தாசி மகள் !

கனவோடு கட்டி வைத்த கோட்டையை - இன்று
காற்றோடு கரைத்துவிட்டேன்
கானாமல் போன என் இதயத்தை - இன்று
கருகவே செய்துவிட்டேன்

காதலி காதலி காதல் நான் செய்த பாவமடி
கனவோடு அலைகிறேன் காதல் ஒரு பாரமடி
உன்னை என் கண்களுக்குள் வைத்திருந்தேன்
கண்ணீரும் கரித்ததடி .

ஊரென்ன உலகே உன்னை வெறுத்தாலும்
நான் மட்டும் ரசித்தேனடி
விபச்சாரி மகளான உன்னை
மனம் புரிய நினைத்தேனடி
அதனால் நீ கொடுத்தாய்
காதல் தண்டனையடி

உன்னைபற்றி சிலபேர் சொன்னாலும்
நான்மட்டும் கேட்கலையே
பாழாய் போன காதலையும் வெறுக்கலையே

பெண்ணே !
வெற்றிலை போட்டால்தான்
நாக்கு சிவக்கிறது -ஆனால்
உன்னை நினைத்தாலே

மேலும்

இரா மகேந்திரன் - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Aug-2020 12:14 pm

காணிக்கை !

கண்களால் பார்த்து
கைகளால் எடுத்து
மனதால் பிரித்து
உதடுகளால் படித்து
உள்ளத்தில் பதித்து
நாள்தோறும் வாழ்க்கை படகோடு
காதல் துடுப்பை தொடுக்கும் நெஞ்சங்களுக்கும் !

காகிதத்தில் மை பூசி
கவிதையில் பொய் பூசி
கற்பனையில் சுவை பூசி
காலத்தோடு காதல் செய்ய துடிக்கும்
ஒவ்வொரு கலைஞனுக்கும் !

பேதை , பெதும்பை ,மங்கை , மடந்தை ,
அறிவை ,தெரிவை , பேரிளம்பெண் போன்ற
சொற்களுக்கு பூப்பூவாய் உயிர் வாழும்
உள்ளத்து நெஞ்சங்களுக்கும் !

இக்கவிஞ்சனின் இக்கவி மலர் சார்பாக
அனைவருக்கும் என் கவிதையை காணிக்கையாக்குகிறேன் !


அன்புடன்
ராமன் மகேந்திரன்

மேலும்

இரா மகேந்திரன் - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Aug-2020 12:02 pm

சமர்ப்பணம்


அம்மாவின் வயிற்றுக்குள்
ஆசை அமுதமாய்
இன்சுவைத் தமிழை
ஈட்டி போல்
உருவாக்கி - கவி எனும்
ஊன்று கோளால்
எல்லோரின் மனதிலும் வாழ்விலும்
ஏற்றம் கான
ஐவிரல் போல்
ஒவ்வொருவரும் ஒற்றுமையாய் வாழ
ஓவியம் போல்
ஔவையார் தமிழ் மனதில் நிற்க்க
அஃதே இறைவனடி தொழுகின்றேன்
பாசமலர் போல் வாழும் - என்
வாசக நெஞ்சங்களுக்கு
இக்கவி மலர் சமர்பனம்.

அன்புடன்
ராமன் மகேந்திரன்

மேலும்

இரா மகேந்திரன் - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Aug-2020 11:48 am

நண்பன்

செந்தமிழில் சொல்லெடுத்து
செம்மையாய் கவி தொடுத்து
செவ்விதழால் வரி படித்து
செவ்வனே கவி எழுதி
செவிகளுக்கு விருந்து வைக்கும்
என் அருமை நண்பனே
நீ வாழ்க பல்லாண்டு ....!

அன்புடன்
ராமன் மகேந்திரன்

மேலும்

இரா மகேந்திரன் - இரா மகேந்திரன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
24-Jul-2020 3:43 pm

உயிர் கொல்லி கொரோனா

உயிரின் விலை தெரியுமா
உயிரோடு உள்ளவர்களின் நிலை தெரியுமா

பசி யென்றால் என்ன தெரியுமா
பசியோடு இருப்பவரின் நிலை தெரியுமா

ஊசி போட்டு வாழ்பவரின் வலி தெரியுமா
தூசி தட்டி வாழ்பவரின் நிலை தெரியுமா

இப்படி எதுவுமே தெரியாமல்
மக்களைமட்டும் வாட்டி வதைக்க தெரியுமா

தெரியுமா தெரியுமா என்று கேட்க்கும் எனக்கு
உன்னால் பதில்தான் சொல்ல முடியுமா

பெயரை கேட்டேன் கொரோனா என்றாய்
பிறந்த ஊரை கேட்டேன் வூஹான் என்றாய்
வளர்ந்த நாட்டை கேட்டேன் சீனா என்றாய்

உனக்கு பிடித்ததை கேட்டாள்
உலக மக்கள் என்றாய்

பிறப்பையும் வளர்ப்பையும் தந்த
உன் தாய் நாட்டிற்கு

உன்

மேலும்

இரா மகேந்திரன் - இரா மகேந்திரன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
15-Jul-2020 11:32 am

சீனாவில் உருவான கொரோனா
மக்களின் உயிர் போகுதே வீனா

பசி பட்டினியால் வாடுதே
மக்கள் கூட்டம்

இன்னும் எத்தனை நாட்களுக்கு
உன்னுடைய ஆட்டம்

என் மக்களை கொன்றாய்
உன்னை விரட்ட வந்த என் மருத்துவரை கொன்றாய்

செவிலியரை கொன்றாய்
உண்மை தோழன் உழவனை கொன்றாய்

காவலரை கொன்றாய்
துப்புரவு பணியாளரை கொன்றாய்

பெரியோரை கொன்றாய்
சிறியோரை கொன்றாய்

கொடிய அரக்கனே கொரோனா
இன்னும் எத்தனை பேரை கொள்வாய்

ஆடியது போதும்
நிறுத்திக்கொள் உன் விளையாட்டை

நாங்கள் ஆட ஆரம்பித்தால்
தாங்க மாட்டாய்

ஓடிவிடு உன்னுடைய பிறந்த நாட்டிற்க்கே
இல்லையேல்

உன்னையும் விடமாட்டோம்
உன் நாட்டையும் விடமாட்

மேலும்

இரா மகேந்திரன் - நேதாஜி அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
25-May-2016 4:09 pm

நான் என் கவிதைகள் பத்திரிக்கைகளில் அச்சிடப்பட்ட வேண்டும் என்று விரும்புகிறேன்....அதற்க்கு என்ன வழி முறை? எந்த மினஞ்சல் முகவரிகளில் அனுப்ப வேண்டும் என்று யாரேனும் அறிந்தால் கூறுங்கள்..

மேலும்

பல மாதங்களாக இத்தளத்தில் என் கவிதைகளை பதிவு செய்த பின்னரே இதழ்களில் வெளியிட வேண்டும் என்ற ஆவல் எனக்கு ஏற்ப்பட்டது! 28-May-2016 5:46 pm
நீங்கள் முதலில் இந்த எழத்து தளத்தில் உங்கள் பதிவுகளை பதிவு செய்யுங்கள் . அதனை அனைவரும் படித்து மகிழட்டும் பிறகு உங்களை தேடியே வரும் வாயிப்புகள் அதுவரை விடாது தமிழ் எழத்து.காமில் உங்கள் பதிவுகளை பதிவு செய்யுங்கள் . நாளைய வெற்றி நமதே ஜைஹிந்த் . அன்புடன் ராமன்மகேந்திரன் 28-May-2016 2:55 pm
மிக்க நன்றி ஐய்யா ! கண்டிப்பாக முயல்கிறேன் ..ஒரு சிறு திருத்தம், என் வயது 22 ;) 27-May-2016 11:38 am
அனேகமாக எல்லாப் பத்திரிகைகளுக்கும் இணையத்தில் தளம் முகவரி இருக்கிறது . அந்த முகவரிக்கு உங்கள் கவிதைகளை இணைத்து அனுப்புங்கள் . நீங்கள் சென்னையில் இருக்கிறீர்கள் . பிரபலப் பத்திரிகைகள் எல்லாம் இங்கிருந்துதான் வெளியாகிறது உங்கள் ஒரு சில கவிதைகளின் பிரிண்ட் அவுட் எடுத்துக் கொள்ளுங்கள் .பத்திரிகை ஆசிரியரை அணுகுங்கள் . என் பெயர் கமல் ; நேதாஜி கமல் . 27 வயது இளைய கவிஞன் . உங்கள் அழகிய பத்திரிகையில் என் கவிதைகள் வரவேண்டும் என்று விரும்புகிறேன் என்று சொல்லி கவிதைகளை அவர் மேசையில் சமர்பித்துவிட்டு திரும்பிப் பார்க்காமல் வந்துவிட வேண்டும் . மறு வாரம் ஆச்சரியப்படும் அளவிற்கு கமலின் கவிதைகள் என்று பத்திரிகையின் இலவச இணைப்பாக வரக்கூடும் . அதற்கடுத்த வாரம் நான்தான் கமல் , உள்ளே வரலாமா என்று கேட்டுக் கொண்டே ஆசிரியர் அறையில் நுழைய வேண்டும். புன்னகையுடனும் பொற்கிழியுடனும் ஆசிரியர் காத்திருப்பார் . எதற்கும் சகல கலா வல்லி மாலையின் கடைசித் துதியை தியானித்து செயலைத் துவங்குங்கள் . அன்னை அருளுவாள் . சல்யூட் நேதாஜி அன்புடன்,கவின் சாரலன் 27-May-2016 9:02 am
இரா மகேந்திரன் - இரா மகேந்திரன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
27-May-2016 7:14 pm

ஓவியம் ...............................................................

சிலை போன்ற
உன் மேனியில்
உளி எனும்
என் விழியால்
செதுக்கிட !

கலை
என்னும்
ஓவியம்
அழகு
பெண்ணாக
நீ
வந்தாய் !

அன்புடன்
ராமன்மகேந்திரன்

மேலும்

எதிர்பாராமல் நுழைந்த காற்று இதயத்தின் சுவாசமாய் நிலைப்பது காதல் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 28-May-2016 6:27 am
இரா மகேந்திரன் - இரா மகேந்திரன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
27-May-2016 7:22 pm

மரணம் ..........................................................

இரு கண்களால் பார்த்து
இரு கைகளால் அணைத்து
கடைசிவரை
கண்ணீரை
பன்னீராக
தெளிக்கும்
என்னை

சிறிது நேரம்
அனுபவித்துவிட்டு
மறுகணமே
மறந்துவிடு
என்று
நீ
சொல்வது
தினம் தினம்
எனக்கு
மரணமே !


அன்புடன்
ராமன்மகேந்திரன்

மேலும்

உண்மைதான்..அவனின் வெறுப்பில் தான் ஆழமான நேசத்தின் வெளிப்படும் இருக்கிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 28-May-2016 6:28 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (6)

Deepan

Deepan

சென்னை
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
user photo

NP பிரதாப்

இலங்கை

இவர் பின்தொடர்பவர்கள் (7)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
ப்ரியா

ப்ரியா

கன்னியாக்குமரி மாவட்டம்

இவரை பின்தொடர்பவர்கள் (7)

ப்ரியா

ப்ரியா

கன்னியாக்குமரி மாவட்டம்
Deepan

Deepan

சென்னை
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
மேலே