சுரேஷ்த - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : சுரேஷ்த |
இடம் | : திருநெல்வேலி |
பிறந்த தேதி | : 16-Apr-1989 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 22-Aug-2012 |
பார்த்தவர்கள் | : 69 |
புள்ளி | : 0 |
தமிழனாக பிறந்தது மேல்,rnஅதைவிட மேல் தமிழ் எழுத்தாக பிறப்பது.rnநான் தமிழ் எழுத்தாக பிறக்க ஆசை.
வழியனுப்பும் வழிகளில்
வலிகளாய் வந்தே
விழிக்குளம் உடைக்கும்
கண்ணீர் நதிகள்.
ஒவ்வொரு
கையசைப்புக்களுக்குள்ளும்
சீக்கிரம் வந்துவிடு என்னும்
சித்தாந்தம் சிறகடிக்கும்
மௌனமாய் வழியனுப்பும்
காதல் உள்ளம்
உயிரை பிரிந்து வீட்டுக்குள்
திரும்பும் நடைப்பிணமாய்
பயணிக்கும்
பாச உள்ளங்களை
அனுப்பி கதவடைத்த பின்னும்
திறந்தே இருக்கின்றன
எதிர்பார்ப்புகளின் வாசல்படி.
வார்த்தைகளை விழுங்கிக் கொண்டு
விம்மல்களால்
விடைவழங்கும்
வேதனைதாரிகளிடமிருந்தான
விடுமுறை கழிவை எதிர்பார்த்துக்
காத்துக் கிடக்கும் கைப்பேசிகளின்
மீள்நிரப்பு அட்டைகள்.
அருகில் இருக்கும் காலம்
அவதா
அவன் பார்வை பட்ட
மறுநொடியே
தூண்டிலில் சிக்கிய மீனாய்
துடிக்கின்றது மனது .
உலகம் ஓர்நாள்
அழிந்திட நேரிடும்
ஆனால்
உண்மையான காதால்
உலகம் அழிந்த பின்னும்
வாழும் .
தனிமை
............................
நிஜங்கள் எல்லாம்,
நிழல்களாக மாறி போன என் வாழ்வில் தனிமை மட்டும் காதல் செய்கிறது..........
என்னை கடக்கும் காற்றே ஓர் உதவி செய்வாயா ? !
ஈழத் தமிழன் நான் என் வார்த்தையை நீயாவது
செவி கேட்பாயா ?!
எங்கள் வீட்டு வாசல் ரத்தம் தெளித்து
கண்ணீர் கோலம் போடப் பட்டுள்ளது !
எங்கள் வயல்கள் நிர்வாணமாய்
எங்களை போல !
சிங்கள தோட்டாக்கள்
அவ்வப்போது எங்களை பாவம் பார்ப்பதும் !
அவ்வப்போது எங்கள் உயிர்களிடத்தில்
விளையாடுவதும் !
நாள் தோறும் வேடிக்கை விளையாட்டு !
கண்ணீர் வறண்டு போனது
எங்கள் நிலங்களை போல !
நேற்று என் மனைவி !
இன்று என் மகன் !
நாளை நான் !
காலன் வரவுக்கு முன்னால (...)
உன்னை சந்தித்த நாள் முதல்
எத்தனை முறை தடுமாறினேன்?
என்னுள் ஏன் இந்த ரசாயன மாற்றம்?
கண்கள் உன் முகம் காண ஏங்குகிறது
செவிகளோ உன் குரலை மட்டும் தேடுகிறது
உதடுகளோ உன் பெயரையே உச்சரிகிறது
மனமோ உன் நினைவில் அலை பாய்கிறது
என்னை என்ன செய்தாய்?
என் நோயாக வந்தவனே
என் மருந்தாக வர மாட்டாயா?
உன்னை சந்தித்த நாள் முதல்
எத்தனை முறை தடுமாறினேன்?
என்னுள் ஏன் இந்த ரசாயன மாற்றம்?
கண்கள் உன் முகம் காண ஏங்குகிறது
செவிகளோ உன் குரலை மட்டும் தேடுகிறது
உதடுகளோ உன் பெயரையே உச்சரிகிறது
மனமோ உன் நினைவில் அலை பாய்கிறது
என்னை என்ன செய்தாய்?
என் நோயாக வந்தவனே
என் மருந்தாக வர மாட்டாயா?