lalithamuniyaraj - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  lalithamuniyaraj
இடம்
பிறந்த தேதி :  23-Feb-1995
பாலினம்
சேர்ந்த நாள்:  10-Nov-2014
பார்த்தவர்கள்:  57
புள்ளி:  5

என் படைப்புகள்
lalithamuniyaraj செய்திகள்
lalithamuniyaraj - aishucse அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
15-Nov-2014 4:10 pm

அவள் தன்னை முழுமையாக ஒப்படைக்கும்
தருணம் அது !
தன் இன்ப துன்பம்களின் பங்கு கொள்ளும்
உன்னத உறவு இது என நம்பும் தருணம் அது!
தன் விருபங்கள் விடுத்து வாழவேண்டும்
என வருந்தும் தருணம் அது !
அது மகிழ்வான தருணமும் அல்ல
துன்பமான தருணமும் அல்ல
ஆனால்! பெண்ணின் வாழ்வில் மறக்கமுடியாத
தருணம் அது!

மேலும்

உண்மை தோழி 16-Nov-2014 9:48 pm
தொடர்ந்து எழுதவும் !! பிழைகள் தவிர்க்கலாம் !! 15-Nov-2014 5:59 pm
தோழி-விருப்பங்கள்?????..விருபங்கள் 15-Nov-2014 4:25 pm
lalithamuniyaraj - கயல்விழி மணிவாசன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
15-Nov-2014 6:11 am

இதயங்கள் மயங்கும்
இதமான ஓர் இரவில்
இவள் மட்டும்
ஏன் விம்முகின்றாள்

விண்ணகத்து தேவதைக்கு
கண்ணீரா .?
வேதனை பகிர்ந்திடு
வேண்டிக்கொண்டேன்

விடிவெள்ளி நெருங்கிடும்
வேளைதனில்
விடியலை தொலைத்த
கன்னி இவள்

காதலின் பிடியில்
மாட்டிக்கொண்டாள்
தப்பிட எண்ணியும்
தோற்றுவிட்டாள்

காதலன் காரிருள்
விலகி விட
கன்னியின்
விழிகளில் கண்ணீர் மழை.

மேலும்

நன்றிகள் தோழமையே 15-Nov-2014 5:28 pm
அருமை தோழி... 15-Nov-2014 4:19 pm
jolly jolly ...நன்றிகள் மா 15-Nov-2014 1:23 pm
இதோ வந்துட்டேன். 15-Nov-2014 1:19 pm
lalithamuniyaraj - ஜின்னா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
15-Nov-2014 1:08 pm

முன் குறிப்பு : தம்பி ஷர்மாவின் கவிதையை கொஞ்சம் சந்தத்தோடு மாற்றி எழுதியது...
================================================================================

நிலவின் ஒளியும் தெளிவாய் தெரியும்
----------அன்பே உந்தன் கருவிழியில்..! - உன்
மலரும் முகத்தின் அழகை சொல்ல
----------வார்த்தை இல்லை தாய்மொழியில்..!

புருவம் கொஞ்சம் அசைவதை கண்டால்
----------அய்யோ எனக்குள் யுத்தமடி..! - உன்
உருவில் கூட சோகம் என்றால்
----------நெஞ்சில் ஏதோ சத்தமடி..!

கோடை வெயிலில் தனியும் தாகம்
----------உன்னை கண்டால் எனக்குள்ளே..! - பெரும்
வாடைக் குளிரை அனலாய் மாற்றும்
---------சக்தியும் உண்டோ

மேலும்

மிக்க நன்றி தோழரே..... தங்கள் வருகைக்கும் புரிதலில் ஏற்பட்ட பின்னூட்டமான கருத்திற்கும் நன்றிகள் பல... மிக்க மகிழ்ச்சி... தோழரே.. 06-Jun-2015 11:29 pm
மிக அருமையாக எழுதி உள்ளீர் அழகான ஓசையுடன் ஆழமான காதலுக்கு பாடல் எழுதி உள்ளீர் வாழ்த்துக்கள் 06-Jun-2015 10:55 am
மிக்க நன்றி தோழமையே... தங்கள் வருகைக்கும் வழங்கிய கருத்திற்கும்.... 02-Dec-2014 1:05 pm
சாரல் மழையின் துளியில் கூட ----------அழகாய் தெரிவது உன்முகமே..! - அதை ஓர விழியின் உள்ளே வைத்து ----------ஒட்டிக் கண்டது என்மனமே..! அருமை தோழமையே! தங்கள் கற்பனையில், அது கொண்ட பொருளில் தான் எத்தனை அழகு! வாழ்த்துக்கள். கவிதை மிகவும் பிடித்தது. காமம் அறிய காதல் செய்யும் ----------கற்பு கலைந்த உலகமிது - இதில் காமம் இல்லா காதல் செய்வோம் ----------கண்ணே சொல்உன் கடமை இது 02-Dec-2014 12:28 pm
lalithamuniyaraj - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Nov-2014 3:29 pm

........சாபம்.........
மழை பெய்து கொண்டிருக்கிறது....ஆனால் ரசிக்க முடியவில்லை....
என்னருகே அவள் இருக்கிறாளே....!!!!!
கடவுளின் இரண்டு அழகிய படைப்புக்கிடையில் சிக்கி விட்டேன்....
அவளிடம் உன் சிரிப்பை விட மழையின் சத்தம் ரசிக்கும் படியில்லை என பொய் கூறி விட்டு கடவுளை சபித்தேன்....
நீயும் என் போல் காதல் கொண்டு பொய் கூறுவாயென.....

மேலும்

lalithamuniyaraj - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Nov-2014 11:47 am

நாள்தொறும் வேண்டாம்....
ஏனென்றால்???? நான் உனக்கு
அறிவை புகட்டுகிறேன் என உன் தலையில் பாரமேற்றும் பள்ளி புத்தகம்
இல்லை...
நான் உனக்கு அனுபவத்தை புகட்ட விரும்பும் தோழனாக இருப்பேன்...(பகவத்கீதை,பைபிள்,குர்ரான்)
உன் பள்ளி புத்தகம் என அஞ்சி தான் என் பக்கம் வர மறுக்கிறாயோ????

மேலும்

lalithamuniyaraj - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Nov-2014 11:04 am

உன் விழி தீண்டியதால் சிவந்தது என் முகம் வேதனையால் அல்ல!!!!
வெட்கத்தால்....

மேலும்

lalithamuniyaraj - கருணாநிதி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
12-Nov-2014 12:36 pm

இந்த இரவு ஏன் நீள்கிறது
அந்த பகலும் வரத் தயங்கியதோ
உந்தன் நினைவால் புரளும் மனது
உனைக் கண்டால் அடங்கும் அதனால்
விடியும் பொழுதை கூட்டி வா உன்னோடு
அகல மறுக்கும் இரவை துரத்திட வா என்னோடு!

மழை நீரது வண்ணம் இல்லாது
பொழிகிறது எப்போதும்
விழுகிற இடம் தருவது
அதற்கொரு வண்ணம்!
கலந்திடு என்னோடு..
புது மண்ணென நான் இருப்பதால்
புது வண்ணமே கொண்டு
நீ மாறு..
எனையும் நீ மாற்று !
விதியை ஏமாற்று!
விதியையே மாற்று !

மேலும்

நன்றி நண்பரே! 12-Nov-2014 1:29 pm
விடியும் பொழுதை கூட்டி வா உன்னோடு அகல மறுக்கும் இரவை துரத்திட வா என்னோடு! நல்ல வரிகள் தோழரே... அருமை... 12-Nov-2014 1:28 pm
lalithamuniyaraj - முனோபர் உசேன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
11-Nov-2014 6:38 pm

"ரோஜா செடி அவள் தலையில் உள்ளவரை அவளுக்கு அழகாகத் தெரியும்
பின்பு வாடிய போது
என்னைப் போன்ற காதலனுக்கு அழகாகத் தெரியும் "
நாங்கள் அப்படித்தானே வாடிப் போகிறோம் நாளும் அவளது நினைவில் ...........

மேலும்

lalithamuniyaraj - lalithamuniyaraj அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
11-Nov-2014 2:27 pm

En kadhalay....
Poruppugal pala sumakka erukirean..
Bayam illai ennaku...yeanenil???
Eni en vaalkai paathail vilum mutkalaielam malaraga maatra pogum..Ennavanin..
Karam pidika pogirean...
Eni avan kadhalai thavira! vearu thunai ennaku theavailai. .

மேலும்

lalithamuniyaraj - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Nov-2014 2:27 pm

En kadhalay....
Poruppugal pala sumakka erukirean..
Bayam illai ennaku...yeanenil???
Eni en vaalkai paathail vilum mutkalaielam malaraga maatra pogum..Ennavanin..
Karam pidika pogirean...
Eni avan kadhalai thavira! vearu thunai ennaku theavailai. .

மேலும்

lalithamuniyaraj - lalithamuniyaraj அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
10-Nov-2014 3:40 pm

Vaalvill sonthangal aairam undu...
Aanal athanai sonthangalin paasamum,aravanaipum intha ulagathil pirantha nodiyilay koduthaval en annai..
Avalin muthal mutham ennidam kooriyathu magalay eni un suga,Thukathil yealam en karam un karathai patrierukum...
Nee kavalai kollathey endru..

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (2)

தர்சிகா

தர்சிகா

இலங்கை (ஈழத்தமிழ்)

இவர் பின்தொடர்பவர்கள் (2)

தர்சிகா

தர்சிகா

இலங்கை (ஈழத்தமிழ்)

இவரை பின்தொடர்பவர்கள் (2)

தர்சிகா

தர்சிகா

இலங்கை (ஈழத்தமிழ்)
மேலே