ரம்யா ரெங்கராஜன் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : ரம்யா ரெங்கராஜன் |
இடம் | : திண்டுக்கல் / யூட்டா, அமெர |
பிறந்த தேதி | : |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 14-May-2015 |
பார்த்தவர்கள் | : 140 |
புள்ளி | : 13 |
கோவிலூர் கிராமத்தில் ஒரு compound வீட்டில் குடி இருந்தனர் சண்முகம் மற்றும் சதாசிவம் குடும்பத்தினர். compound வீடு என்பதால் குளியலறை, சிறிய தோட்டம், முன்வாசல் முற்றம் என அனைத்தையும் இரு குடும்பங்களும் பகிர்ந்து கொண்டன. சண்முகத்தின் மனைவி கல்யாணி, அன்பும் பண்பும் நிறைந்த குணவதி. இந்த எழில் மிகு தம்பதியருக்கு "ரதி" என்ற குட்டி தேவதை பிறந்தாள். சதாசிவத்தின் இல்லத்தரசி தாமரை. பேருக்கு ஏற்றார் போல் மென்மையான தூய்மையான அழகிய மலரை ஒத்தவள். ரதி பிறந்த அதே மாதம் தாமரை "பாமா" என்ற தாரகையை ஈன்றாள்.
இரண்டு குடும்பங்களையும் compound மட்டும் அல்ல பாசமும் இணைத்தது. "அக்கா உங்க எல்லாருக்கும் ரொம்ப பிடிக்கு
பைக் ஒட்டியபடியே தங்களது ஆறு வருட அழகிய காதல் சித்திரத்தை மனதில் ஓட்டினான் ராம்.ராமின் கல்லூரி முதலாம் ஆண்டு வேதியல் லேப் மேட் ப்ரீத்தி. பார்த்த பத்து நொடிகளில் அவள் விழியில் விழுந்த ராம், இன்னும் மீள வில்லை. கொஞ்சம் குறும்பும் கொஞ்சம் பயமும் கலந்த பால் வடியும் முகம் ப்ரீத்தி. கல கல பேச்சு, களங்கமில்லா சிரிப்பு, கண் சிமிட்டும் அழகு என பெயருக்கு ஏற்றார் போல் பிரியமானவளாய் இருந்தாள் ப்ரீத்தி. வகுப்பறையில் எங்கு அமர்ந்திருந்தாலும், அவளை பல முறை பார்த்து ரசித்தான். வேதியல் லேப் கிளாஸ் காக ஆவலுடன் அனு தினமும் காத்திருந்தான். முதல் வருட விடுமறை நாட்களில் ப்ரீத்தியை பார்காத ஏக்கத்தால் சோர்ந்தே இருந்
மலைக்கோட்டை மாநகராம் திருச்சியில் ஒரு பிரசித்தி பெற்ற சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலின் தலைமை குருக்கள் சாம்பமூர்த்தி சாஸ்த்ரிகள். வேத பராயனங்களும், சாஸ்திர சம்பிரதாயங்களும் அவருக்கு அத்துப்படி. ஜாதகம் பார்க்கும் கலையை அவர் தந்தையிடமிருந்து நேர்த்தியாக கற்றிருந்தார். கை ராசியான சாஸ்த்ரிகள் என்று தினமும் இருபது பேராவது அவரிடம் தங்கள் மகள், மகன் களின் ஜாதகங்களை திருமணப் பொருத்தம் பார்க்க கொண்டு வருவர்.சாஸ்த்ரிகள் தட்சணை எதுவும் வசூலிக்காத போதும், மக்கள் தாராளமாய் அவருக்கு காணிக்கை கொடுத்தனர்.அன்று, "நீங்க பொருத்தம் பாத்து சரி ன்னு சொன்னா, அது அந்த ஆண்டவனே பச்சை கொடி காட்டின மாறி. ரொம்ப சந்தோஷம். ந
கீதுவின் தலைவன் விஜய்-ன் அறிவுரைகளை கவனமாய் உள்வாங்கிக்கொண்டிருந்தாள் ரியா..காரணம் அவன் சொல்வது முழுக்க முழுக்க உண்மையே அவர்களுக்கு எந்த தீங்கும் வரக்கூடாது என்ற நோக்கத்தில் புரியும் படி உணர்த்திக்கொண்டிருந்தான். இப்போதைக்கு நீங்கள் ஏதாவது சமாளித்து விட்டு அவனுக்கேற்றார் போல் உங்களுக்கு தீங்கு நடக்காமல் நடந்துகொள்ளுங்கள் மற்றதை ஊரில் வந்து பேசிக்கொள்ளலாம் என்று சொல்லிவிட்டு போனை வைத்தான்.......!
ஆழ்ந்த யோசனையில் இருந்தவளுக்கு விஜய் சொல்லும் ஐடியா சரி எனப்பட்டதால் வந்தனாவுக்கு கால்பண்ணி இங்கு நடந்ததையும் விஜய் பேசினதையும் சுருக்கமாக சொன்னாள்..அனைத்தையும் கேட்டுக்கொண்டிருந்த வந்தனா சரிடி
அதிகாலையில் பள்ளிக்கு கிளம்பென
அம்மா அன்புடன் எழுப்பையில்
அரை மணி நேரம் கிடைக்காதா என
அரைத் தூக்கத்தில் விம்பும் மனம்
அழகிய கல்லூரி நாட்களில்
அலாரம் துயிலை கலைக்கையில்
அந்த சின்ன முள்ளை பின்தள்ளும் ஒரு
அதிசயம் நிகழ்ந்திட ஏக்கம் தினம்
ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் கால நீட்டிப்பை
ஆசிரியர் சூத்திரங்களால் விளக்கையில்
ஆற்றல்மிகு அறிவியல் கண்டுபிடிப்பு ஒன்று
ஆதவன் உதிப்பதை ஒத்தி வைக்க தோன்றும்
அறியா வயதின் நிகழாத விந்தைஅது
அறிவியலால் முடியாதென நான் வியந்தது
அத்தனை எளிதாய் இன்று அரங்கேறியது
அட - டே லைட் சேவிங்க்ஸ் முடிந்தது!!
அடுத்தநாள் காலையில் வந்தனாவுக்கு ஆறுதல் சொல்லிவிட்டு 3பேரும் மொட்டைமாடிக்கு சென்று என்ன செய்யலாம் என்று கலந்தாலோசித்துக்கொண்டிருக்கும் போது திடீரென வந்தனாவே நினைவுக்கு வந்தவளாய்.......ம்....ஐடியா!! நீ நான் சொல்றத மட்டும் கேளு மற்றதெல்லாம் தானே வந்திடும் என்றாள் என்ன???? என்று புருவம் உயர்த்திக்கேட்டாள்....!
நீ அவனிடம் மிகவும் நெருக்கமாக இருப்பது போன்று நடித்துக்கொள், அவனை ஈர்க்கிற மாதிரி செய்ய வேண்டும்,அவனுக்கு உண்மையாய் இருக்க வேண்டும் "நடிப்பில் மட்டும்", சிறிதும் உன் மேல் சந்தேகம் வரக்கூடாது, தெரிந்தோ தெரியாமலோ உன் வாயிலிருந்து என்னைப்பற்றின எந்த விஷயங்களும் வரக்கூடாது இதுதான் ரொம்ப கவன
..........................................................................................................................................................................................
முன்கதைச் சுருக்கம்
சசிகலா, தங்கமணி மருத்துவமனையின் டூட்டி டாக்டர். சஞ்சய் அவள் கல்லூரித் தோழன்; இவர்களோடு அறை எண் பதினாறு ... நடுநிசி தாண்டிய இரவு...!
.......................................................................................................................................................................................
சசிகலா டேபிள் தடுக்கி அவன் மேல் பூக்கூடையாய்க் கவிழ்ந்தாள்! சஞ்சய
கைக் குழந்தையாய் ஆறுமுகம் இருந்த போதே தன் கணவனை இழந்தாள் பாப்பாத்தி. படிப்பறிவு இல்லாத போதும், பத்து பாத்திரம் தேய்த்தாவது தன் மகனை நல்ல முறையில் வளர்க்க வேண்டும் என்ற வைராக்கியதுடன் இருந்தாள்.பள்ளிக்கு போக சைக்கிள் கேட்டான் ஆறுமுகம்னு தன் கணவன் நினைவாய் இருந்த தாலியை விற்று சைக்கிள் வாங்கினாள். ஆறுமுகமோ தன் தாயின் கஷ்டங்கள் புரியாமல் தன் நண்பர்களுடன் தன்னை ஒப்பிட்டு, இது இல்லை அது இல்லை என சதா புலம்புவான்.
பல நாள் ஈரத்துணியை தன் வயிற்றில் கட்டி உரங்கினாலும், ஆறுமுகத்தை ஒரு நாளும் பட்டினி போட்டதில்லை பாப்பாத்தி. அவளது சிறு குடிசையின் திண்ணையில் உட்கார்ந்து சோற்றையும் அன்பையும் சேர்த்து உ