shine - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  shine
இடம்:  denkanikotta
பிறந்த தேதி :  24-Jun-1998
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  07-Sep-2013
பார்த்தவர்கள்:  59
புள்ளி:  7

என்னைப் பற்றி...

நான் ஒரு பள்ளி மாணவன். தமிழில் வெண்பாக்கள் எழுத ஆர்வம் உள்ளவன். இதுவரை நூற்றுக்கும் மேலாக எழுதியும் உள்ளேன்.

என் படைப்புகள்
shine செய்திகள்
அளித்த படைப்பில் (public) எழுத்து சூறாவளி மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
10-Sep-2013 11:13 am

கம்பனின் கற்பனைக்கெட்டாத
கவியொன்று பூத்தது என்னுள்
கவியே நீ
கண்ணனா !!! கண்ணகியா !!!

ஈருயிர் சுமக்க வைத்து
தாய்மை பட்டம் சூட்டி
பெண்மையை பூர்த்தியாக்கிய
வீர குடி வித்தே !!!

பொதிகை தமிழே
உன்னை உயிரிலே செதுக்கி
உதிரத்தை உணவாக்கி
பத்து திங்கள் காத்தேன் ...!!!

குலம் காக்கும் குருத்தே
குங்கும பூ பாலாம்
இசைகேட்டு நீ துயிலிட
வளைகாப்பு விழாவாம் ...!!!

எட்டி உதைத்து விளையாடி
கருவறையிலே வீணை மீட்டி
சிந்தையை மயக்கிய சிறு தளிரே
ஏங்கினேன் உன்முகம் காண ...!!!

மஞ்சள் திரையிட்டு ஆதவன்
மதி வருகைக்காக மறைந்திருக்க
முகில்கள் முத்தமிடும் மாலையிலே
பெற்றேன் பிரசவ வலியை ...!!!

மேலும்

அருமை 28-Jun-2016 8:52 pm
அழகு அன்பு .. :) 19-Nov-2014 2:47 pm
எளிமை புதுமை தாய்மை ..... வாழ்த்துக்கள் 29-Oct-2014 12:13 pm
தாய்மையின் தவம் சொல்லிய விதம் மிக அருமை 27-Oct-2013 8:57 am
shine - agan அளித்த போட்டியை (public) பகிர்ந்துள்ளார்

1.அறக்கட்டளையின் பரிசு பெறும் படைப்புகள் மீதான ஆங்கில மொழிபெயர்ப்புகள் மட்டுமே....

2. ஆண் ,பெண் .திருநங்கை என தனி பரிசுகள்..

3. ஒருவர் ஒரு மொழிபெயர்ப்பு மட்டும் என....கவிதை ,கதை ,கட்டுரை என தனியே...

4.நேரடி மொழி பெயர்ப்பு மட்டுமே...

மேலும்

நடுவர் குழாமும் ஐயா அகன் அவர்களும் எனது அன்புக்கும் நன்றிக்கும்உரியவர்கள் . எனது கவிதையினையும் பரிசுக்கு உரியதாய் தேர்ந்தமைக்கு நெஞ்சார்ந்த நன்றிகள். 16-Jul-2014 2:32 pm
முடிவு வெளியான நேரம் இப்போது தான் பார்த்தேன் . நாளை விரிவாக வரிசைப் படுத்தி வரலாம் . ஒரு வேளை முதலில் முடிவுகள் பார்த்தது நான் என்றால் பரிசு பெற்ற அனைவருக்கும் என் முதல் வாழ்த்துக்கள் . பங்கு பெற்றவர்க்கும் . நன்றி . 15-Jul-2014 11:30 pm
தோழரே , மொழி பெயர்ப்பு போட்டிகள் பற்றிக் காணும்போதுதான் மீண்டும் வானம்பாடி கவிதைப் போட்டியின் முடிவுகள் அறிந்தேன் . வேறு இடத்தில் தனியாக அறிவிப்பு வந்துள்ளதா என்று தெரியவில்லை. எந்த கவிதைகள் என்று தனியாகக் கொடுத்துவிட்டால் மொழி பெயர்ப்புக்கு ஏதுவாக இருக்கும் . மேலும் பரிசு பெற்ற கவிதைகள் அனைத்தையும் ஒரு சேரப் படித்துக் கொள்வதற்கும் வசதியாக இருக்கும். நன்றி . 15-Jul-2014 11:06 pm
தோழமை நெஞ்சங்களே மீண்டும் வானம்பாடி கவிதைப்போட்டிக்கு தாங்கள் அளித்த ஆதரவு வாழ்த்துக்குரியது...நன்றிகள்.. இப்போது முடிவுகள்.... ஆண்கள் முதல் பரிசு : தோழர்..பொள்ளாச்சி அபி 2ம் பரிசு :தோழர். நாதன்மாறா 3ம் பரிசு :தோழர்.சிவநாதன் பெண்கள் முதல் பரிசு :தோழர். புலமி அம்பிகா 2ம் பரிசு : தோழர் சியாமளா ராஜசேகரன் 3ம் பரிசு : தோழர்.விஜயலட்சுமி -கவிபாரதி மரபு முதல் பரிசு :தோழர்.ஆதிநாடா 2ம் பரிசு :தோழர் விவேக்பாரதி 3ம் பரிசு :தோழர் ஜோசப் ஜூலியஸ் திருநங்கை பின்னர் அறிவிக்கப்படும் நடுவர் குழாம் எனது நன்றிக்கும் அன்புக்கும் கைம்மாற்றுக்கும் உரியது. தொடர் தெரிவில் குழாம் இருப்பதால் அவர்களை அடையாளப்படுத்திட இயலா சூழலை தோழர்கள் புரிந்துக் கொள்வர் என நம்பு கிறேன். இனி பரிசு பெற்றுள்ள படைப்புகளை ஆங்கில மொழிபெயர்ப்பும் திறனாய்வுகளும் தளத்தில் பதியலாம்... பெருகும் அன்புடனும் ஆக்க விழைவுகளோடும் அகன் 15-Jul-2014 10:19 pm
கருத்துகள்

நண்பர்கள் (6)

சக்திசெல்வன்

சக்திசெல்வன்

நெய்வேலி
Arulmathi

Arulmathi

தமிழ் நாடு
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
கரிசல் கவிஅன்பு

கரிசல் கவிஅன்பு

தமிழ்நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (6)

கரிசல் கவிஅன்பு

கரிசல் கவிஅன்பு

தமிழ்நாடு
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவரை பின்தொடர்பவர்கள் (6)

கரிசல் கவிஅன்பு

கரிசல் கவிஅன்பு

தமிழ்நாடு
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
மேலே