செந்தமிழ்ச்செல்வி - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  செந்தமிழ்ச்செல்வி
இடம்:  பழுகாமம் , இலங்கை .
பிறந்த தேதி :  02-Dec-1969
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  09-Sep-2012
பார்த்தவர்கள்:  151
புள்ளி:  20

என்னைப் பற்றி...

தமிழ் இலக்கியம் மீது அளவற்ற ஆர்வம் கொண்ட நான் தமிழ் இலக்கியப் பாடத்திற்கான ஆசிரியையாக பணி புரிகிறேன் .

என் படைப்புகள்
செந்தமிழ்ச்செல்வி செய்திகள்
செந்தமிழ்ச்செல்வி - பொள்ளாச்சி அபி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
08-Mar-2014 2:49 pm

-எச்சரிக்கை..! இது கதைக்குள் கதையாக விரிந்துசெல்லும் சற்று பெரிதான சிறு-நெடுங்-கதை, 2014-மார்ச்.8-சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு இக்கதையைப் பதிவுசெய்கிறேன்.

பத்து பக்கம் வரை எனும் வரையறை சிறுகதைக்கு இருக்கும் நிலையில், உங்கள் நேரத்தை அதிகமாய் எடுத்துக் கொண்டு விட்டதாய் யாரும் நினைக்கக் கூடாது. எனவே, பொறுமையும்,நேரமும்,வாசிக்கும் விருப்பும் இருப்பவர்கள் மட்டுமே மேற்கொண்டு தொடரலாம். இல்லாவிடில், வழக்கம்போல வந்த சுவடு தெரியாமல்,நீங்கள் கடந்து செல்வதும் எனக்கு சம்மதமே..! – அன்புடன் பொள்ளாச்சி அபி. இனி கதை..,
---------------

தல புராணம்..! சிறுகதை-பொள்ளாச்சி அபி.
------- ---- ----- ---

மேலும்

கொடுமைகள் இழைக்கப்பட்டு கொல்லப்படும் கீழ் சாதிப் பெண்கள்தான் பல தல புராணங்களில் தெய்வமாக்கப்பட்டு வழிபட படுகிறார்கள்... உயிரோடு இருக்கும் போது மனுசியாக கூட கருணை காட்டாதவர்கள் கொன்று போட்டு கடவுளாக்கி பின் அதன் கருணை வேண்டி தல புராணம் பாடுவார்கள்.. அதை தான் சொல்ல வருவதாக எடுத்துக் கொள்கிறேன்.. அருமையான படைப்பு அய்யா ..! 13-Jun-2015 6:43 pm
நன்றி..நன்றி..சந்தோஷ்..! அதற்குள்..சிறுகதைகளை நேசிக்கும்,நம் தளத்தில் உள்ள படைப்பாளிகள் யாரேனும் உங்கள் கேள்விகளுக்கும் சேர்த்து விடைகள்,அல்லது விமர்சனங்கள் பதிக்கிரார்களா..? என்றும் பார்ப்போம்.! 12-May-2014 2:57 pm
வணக்கம் ஐயா..! கண்டிப்பாக இன்றிரவு மீண்டும் படித்து பார்க்கிறேன் ஐயா.! அபி ஐயாவின் கதைகளின் மீது எப்போதும் ஓர் ஈர்ப்பு எனக்குண்டு. அதன் வெளிப்பாடு தான் இந்த கருத்துக்கள். நன்றிகள் 12-May-2014 2:31 pm
வணக்கம் சந்தோஷ்..! உங்கள் விரிவான கருத்திற்கு முதலில் நன்றி. யதார்த்தத்தில் நடக்கும் இந்தக் கதையில்.."அமானுஷ்யம் .."என்று எடுத்துக் கொண்டால், அந்தப் பூசாரி "விடும்" கதை மட்டுமே..! அது கதை என்று நன்றாகவே புரிந்து கொண்டதால்தான். இந்துமதிக்கு கேள்வி எழுகிறது. வேல்முருகனும் 500.அல்ல 50.வருடங்கள் என்று தெளிவாக இருக்கிறான். நிஜமாய் நடைபெற்ற ஒரு சம்பவத்தை.. தங்களுக்கு வசதியாக சிலர் எப்படி மாற்றிக் கொள்கிறார்கள் .?என்பதுதான் கதைப் போக்கில் சித்தரிக்கப் பட்டுள்ளது. மற்றபடி இதில் அமானுஷயத்திற்கு இடம் இல்லை..! அதற்கு எப்போதும் எனது கதையில் வேலையும் இருக்காது. எனது இந்தக் கருத்தை மனதில் வைத்து.இப்போது ஒருமுறை இந்தக் கதையை சற்றே பொறுமையாக வாசித்தீர்கள் எனில்,நான் சொல்வது சரியென உங்களுக்கு படும் சந்தோஷ். நேரம் இருக்கும்போது செயற்படுத்துங்கள்..! ஒருவேளை எப்போதேனும் எனது கதையில் அமானுஷ்யமாய் நிகழும் சம்பவத்தை எழுத வேண்டும்.. என்ற நிலை,-கதைப் போக்கில் - ஏற்பட்டாலும், அதற்க்கு காரணமாய் இருக்கும் விஞ்ஞான காரணத்தை நிச்சயம் சொல்லித்தான் முடிப்பேன்.! அதுவரை எனக்குத் தெரியாதவற்றை. அல்லது நான் அனுபவிக்காதவற்றை .நிரூபிக்கப் படாதவற்றை எப்போதும் நான் எழுதவே மாட்டேன் சந்தோஷ்.. மீண்டும் பேசுவோம்.! அன்புடன் பொள்ளாச்சி அபி.! 12-May-2014 2:18 pm
செந்தமிழ்ச்செல்வி - அன்பரசு அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
06-May-2014 3:51 pm

வாழ்த்துகள் ?
வாழ்த்துக்கள் ? - எது சரி ?

மேலும்

அருமை அருமை நன்றி சகோதரி 08-May-2014 9:18 am
உங்களைக் குறையாக ஒன்றும் சொல்லவில்லை! நான் நகையாகச் சொன்னேன்! 07-May-2014 11:08 pm
கவி சினேகிதி சாந்தியின் சிறப்பான விளக்கத்தின் சில எடுத்துக் காட்டுகள் கொண்டு மேலும் சில விளக்கங்கள் வரவு செலவு இரவு நிலவு --கள் சேர்ந்து பன்மையாகும். இச் சொற்களில் உகரம் குறைந்து ஒலிக்கிறது பசு மரு கணு ---இவற்றில் உகரம் முழுமையாக ஒலிக்கிறது எனவே பன்மை க்கள் பெற்று பசுக்கள் மருக்கள் கணுக்கள் என்று ஆகிறது. அவாறே பொறுப்புக்கள் பிறப்புக்கள் இறப்புகள் மறுப்புக்கள் என்ற சொற்களிலும் உகரம் முழுமையாக ஒலிக்கிறது. வாழ்த்து வில் உகரம் குறைந்தால் அல்லது முழுமையாக ஒலித்தால் ...என்பதைப் பொருத்து முடிவு செய்து கொள்ளவும் ----அன்புடன்,கவின் சாரலன் 07-May-2014 10:30 pm
இதைத்தான் பின்பற்றுங்கள் என்று நான் கூறவில்லையே. எனக்கு கிடைத்த தகவல்களை இங்கே தந்திருக்கிறேன் அவ்வளவே. 07-May-2014 9:55 pm
கருத்துகள்

நண்பர்கள் (12)

இரா-சந்தோஷ் குமார்

இரா-சந்தோஷ் குமார்

திருப்பூர் / சென்னை
விநாயகபாரதி.மு

விநாயகபாரதி.மு

தர்மபுரி, தமிழ் நாடு
கார்த்திக்

கார்த்திக்

சுவாமிமலை
சேர்ந்தை பாபுத

சேர்ந்தை பாபுத

சேர்ந்தகோட்டை( இராமநாதபு

இவர் பின்தொடர்பவர்கள் (12)

Seba S Justin

Seba S Justin

kanyakumari
விநாயகபாரதி.மு

விநாயகபாரதி.மு

தர்மபுரி, தமிழ் நாடு

இவரை பின்தொடர்பவர்கள் (12)

முனைவர் இர வினோத்கண்ணன்

முனைவர் இர வினோத்கண்ணன்

தஞ்சாவூர், தற்போது சீனாவி
அனுஜன்

அனுஜன்

இலங்கை
மேலே