செல்லா - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  செல்லா
இடம்:  புதுக்கோட்டை
பிறந்த தேதி :  18-Oct-1990
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  19-Apr-2014
பார்த்தவர்கள்:  98
புள்ளி:  13

என் படைப்புகள்
செல்லா செய்திகள்
செல்லா - நா கூர் கவி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
15-Jun-2014 12:45 am

அடி பெண்ணே...!
உன் கெழுத்திக் கண்ணால்
என்னை கொளுத்திவிட்டுப் போகாதே...!

நாலடித் துப்பட்டாவால்
வானத்தைச் சுருட்டிய
புவியில் வந்த
நிலவோ நீ...?

நீ என்னை கடக்கும்
அந்த ஒரு நொடிக்குள்
எத்தனை பூகம்பம் நிகழும்
என் நாடிக்குள்....!

உன்னை படைத்த பிறகு
பிரம்மன் பதவி விலகிவிட்டனாமே...?
மானிடனாய் பிறப்பதற்கு....!

பிரம்மனையே...
கடலைப் போட வைத்த
காதலோ நீ...?

உன் மகிமையை
கேட்டுத்தான் என்னவோ....?
கடலில் அலை
அலையாய் ஆர்ப்பரிக்கிறது....?

கடற்கரைப் பக்கம்
நீ சென்றுவிடாதே...!
மீண்டும் ஓர்
சுனாமியைக் கிளப்ப...!

உன்னை பார்த்தவர்கள்
எல்லோரையுமே
இதய நோயாளிகளாய்
மாற்றி

மேலும்

நம் நாட்டில் நடக்கும் மொத்த விபத்துக்கும் இந்த மோகினிதான் காரணம் ப்ரியா..... யாரு சொன்னாலும் கேட்காமாட்டேங்குறாங்க..... நீங்களாவது வந்து கேட்டீங்களே....... ரொம்ப சந்தோசம்........! வருகை தந்து ரசித்தமைக்கு மிக்க நன்றி ப்ரியா.....! 30-Jul-2014 11:05 pm
உண்மையாவா அண்ணா? அப்போ இதுவரைக்கும் நிறைய விபத்துக்கள் நடந்திருக்குமே....... நல்ல ரசனை மிகவும் ரசித்தேன் அழகு அண்ணா...! 30-Jul-2014 1:37 pm
வருகை தந்து கருத்தளித்தமைக்கும் வாழ்த்தியமைக்கும் நன்றி தோழரே....! 04-Jul-2014 9:49 pm
நல்ல உணர்வு... உங்கள் இளமையான மனதிற்கு இந்த இளைஞ்சனின் வாழ்த்துகள்...! 04-Jul-2014 2:01 am
செல்லா - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Apr-2014 11:12 am

அவள் இதயம் நான் என்றாள்!...
நான் என் இதயம் நீ என்று...
இதழ் அசைக்க காத்திருப்பேன் என்றாள்!...
ஓராயிரம் வார்த்தைகள் கோர்த்தேன்...
அவளிடம் இல்லை என்று சொல்ல...
இமை மூடியும்
கிடைக்காது உணர்ந்தேன்...
முடிவில் அவளை...
ஒரு வார்த்தையாக இணைத்தேன்!...
அது பூங்....கவிதையானது!..
புரிந்தது அவள் இதயம்....
பிரிந்தது என் இதழ் பயம்!...
நானும் இதழ் அசைத்துவிட்டேன்...
என் இதயம் நீ என்று!...

மேலும்

செல்லா - செல்லா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
27-Apr-2014 12:38 pm

என் காதலே...
உண்மை காதலை...
உணராமல் விலகாதே!...
இதத்தில்
நீ நிலவாய் இரு...
இடைவெளியில்
இருக்காதே
இருந்தால்
வலை போடுவேன்
அந்த
வானுக்கும் சேர்த்து....

மேலும்

நன்றி நாகூர் நட்பே!... 27-Apr-2014 2:15 pm
அடடே.... நன்று தோழரே....! 27-Apr-2014 1:36 pm
செல்லா - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Apr-2014 12:38 pm

என் காதலே...
உண்மை காதலை...
உணராமல் விலகாதே!...
இதத்தில்
நீ நிலவாய் இரு...
இடைவெளியில்
இருக்காதே
இருந்தால்
வலை போடுவேன்
அந்த
வானுக்கும் சேர்த்து....

மேலும்

நன்றி நாகூர் நட்பே!... 27-Apr-2014 2:15 pm
அடடே.... நன்று தோழரே....! 27-Apr-2014 1:36 pm
செல்லா - செல்லா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
20-Apr-2014 1:33 pm

நற்றினை போற்றும் நந்நாள்!
நாலடியார் போற்றும் நன்னெறினாள்!
குறுந்தொகை போற்றும் கும்பத்திருநாள்!
திருக்குறள் போற்றும் தித்திக்கும்நாள்!
கரும்பின் இனிமையில் இனிய தமிழனின் தாய்த்திருநாள்!
இது தமிழனின் இறுமாப்பு நாள்!
ஏறு பூட்டி நிலம் கலைந்து
பாரோரின் பசி கலைந்து கலைத்து போக தெரியாத
உயிரின் உணர்வாகிய உழவனின் உண்மை திருநாள் !
தித்திக்கும் திகட்டாத தைத்‌திருநாளை...
வாருங்கள் கொண்டாடுவோம்! ....
****** பொங்கலோ!!! பொங்கல்!!!*******

மேலும்

தங்கள் மனமுவந்த பாராட்டுக்கு நன்றி.... 24-Apr-2014 9:55 am
பொங்கும் பொங்கல் கவிதை நன்று! 24-Apr-2014 6:36 am
செல்லா - செல்லா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
21-Apr-2014 8:19 pm

ஈன்றெடுத்த தாய் தந்தையரை....
உடன் பிறப்புகளை சுமையென உதறிவிட்டு...
உன் நிழலான சந்தோஷத்தை...
நிஜமென எண்ணாதே... உன் ஒருவனுக்காக...

தோழனே....
சுகம் சொர்க்கமென்றாலும்...
சொர்க்கம் சுகம் என்றாலும்....
சுகமான சொர்க்கம் சுமையோடுதான்..

மேலும்

மிக்க நன்றி நட்பே !.. அதுதானே நிலைத்த சுகம் நண்பரே... 24-Apr-2014 9:54 am
கவிதை கருத்து நன்று! சொந்தங்களாலே சுகம் நிலைக்கட்டும்! 24-Apr-2014 6:39 am
நன்றி 22-Apr-2014 9:49 am
நன்று ! 21-Apr-2014 10:42 pm
செல்லா - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Apr-2014 8:19 pm

ஈன்றெடுத்த தாய் தந்தையரை....
உடன் பிறப்புகளை சுமையென உதறிவிட்டு...
உன் நிழலான சந்தோஷத்தை...
நிஜமென எண்ணாதே... உன் ஒருவனுக்காக...

தோழனே....
சுகம் சொர்க்கமென்றாலும்...
சொர்க்கம் சுகம் என்றாலும்....
சுகமான சொர்க்கம் சுமையோடுதான்..

மேலும்

மிக்க நன்றி நட்பே !.. அதுதானே நிலைத்த சுகம் நண்பரே... 24-Apr-2014 9:54 am
கவிதை கருத்து நன்று! சொந்தங்களாலே சுகம் நிலைக்கட்டும்! 24-Apr-2014 6:39 am
நன்றி 22-Apr-2014 9:49 am
நன்று ! 21-Apr-2014 10:42 pm
செல்லா - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Apr-2014 5:58 pm

என் நட்பை பற்றி ஓரிரு வரிகள் !!!
அல்ல.... என் நட்பை பற்றி உயிர் வரிகள்!!!

இருவேறு தாயின் கருவறையில்....
பிரிந்து பிறந்து ...
இன்று ஒரே நட்பின் கருவறையில்....
இணைந்து உயிர் தரித்தோம்.......
தோல்விக்குகூட பயம்தான்.....
என் தோழனின்.....
தோள் பிடித்து நடக்கும்போது ....
கனவு என்பது.....
கண்மூடும்போது ....
அது நிஜம் என்பது....
என் நட்பின்... தோள் சேரும்போது ....
அந்த மரணம் கூட ஏங்கும்...
எங்கள் நட்பை பெற.!...

******நட்புடன் உள்ள என் நண்பர்களுக்கு நன்றி*******

-------------------------எனது நட்புடன் நான் ...........

மேலும்

நட்பு வெல்லட்டும்!.. நட்பே வாழ்க!.. 24-Apr-2014 6:38 am
தங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி.... 20-Apr-2014 6:20 pm
நன்றி தோழமையே!.. 20-Apr-2014 6:19 pm
நல்ல நட்பு! வாழ்க வளமுடன்! 20-Apr-2014 6:10 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (8)

ஜெபகீர்த்தனா

ஜெபகீர்த்தனா

இலங்கை (ஈழத்தமிழ் )
Arulmathi

Arulmathi

தமிழ் நாடு
kirupa ganesh

kirupa ganesh

Chennai

இவர் பின்தொடர்பவர்கள் (8)

kirupa ganesh

kirupa ganesh

Chennai
விநாயகபாரதி.மு

விநாயகபாரதி.மு

தர்மபுரி, தமிழ் நாடு

இவரை பின்தொடர்பவர்கள் (8)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
Arulmathi

Arulmathi

தமிழ் நாடு

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே