பா அசோக்குமார் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  பா அசோக்குமார்
இடம்:  chennai
பிறந்த தேதி :  24-Jun-1989
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  31-Jan-2014
பார்த்தவர்கள்:  99
புள்ளி:  4

என் படைப்புகள்
பா அசோக்குமார் செய்திகள்
பா அசோக்குமார் - பா அசோக்குமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
19-Feb-2014 8:54 am

அழகாய் ஓர் மையம் எடுத்து,
அதை சுற்றி வட்டம் போட்டு,
நாலாபுறமும் கோடுகள் இணைத்து,
போட்டேன் ஓர் வெள்ளை கோலம்..
அதை ஏனோ அழித்தாய்
ஒட்டடை என்று நீ ..

மேலும்

சூப்பர்! 24-Jun-2014 3:09 pm
nichayamaga 19-Feb-2014 1:02 pm
பரவாயில்லை... கவலை வேண்டாம்... மீண்டும் முயற்சியுங்கள் தோழரே 19-Feb-2014 11:22 am
பா அசோக்குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Feb-2014 8:54 am

அழகாய் ஓர் மையம் எடுத்து,
அதை சுற்றி வட்டம் போட்டு,
நாலாபுறமும் கோடுகள் இணைத்து,
போட்டேன் ஓர் வெள்ளை கோலம்..
அதை ஏனோ அழித்தாய்
ஒட்டடை என்று நீ ..

மேலும்

சூப்பர்! 24-Jun-2014 3:09 pm
nichayamaga 19-Feb-2014 1:02 pm
பரவாயில்லை... கவலை வேண்டாம்... மீண்டும் முயற்சியுங்கள் தோழரே 19-Feb-2014 11:22 am
அன்புடன் ஸ்ரீ அளித்த படைப்பில் (public) நாகூர் கவி மற்றும் 3 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
15-Feb-2014 4:40 pm

உணவு உடை உறையுள் வேண்டும்
-ஏழையின் வறுமை

காசு பணம் சொகுசு வேண்டும்
- நடுத்தர வறுமை

அன்பு காதல் கனிவு வேண்டும்
- பணக்காரன் வறுமை

கல்வி செல்வம் புகழும் வேண்டும்
- இளைஞனின் வறுமை

கனிவோடு காதல் கணவன் வேண்டும்
- கன்னியின் வறுமை

கையும் கோலும் துணையும் வேண்டும்
- முதுமையின் வறுமை

நேரம் காலம் சந்தர்ப்பம் வேண்டும்
- திறமையின் வறுமை

நலவு நாடும் நல்தலைவர் வேண்டும்
- அரசியல் வறுமை

திட்டம் சிந்தனை சிறப்பு வேண்டும்
- நாட்டின் வறுமை

நம்மை நாமே நம்ப வேண்டும்
- நம்மில் வறுமை

மற்றவரை நம்பி வாழ்தல் கொள்கை
- வாழ்க்கையின் வறுமை

மேலும்

நன்றி தோழமையே :) 29-Sep-2014 11:26 am
மிக அருமை தோழா !!! 29-Sep-2014 11:25 am
நன்றி தோழமையே :) 17-Jul-2014 10:24 am
பா அசோக்குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Feb-2014 11:52 am

விளையாட்டாய் தொடங்கிய
பேச்சு விதையாய் விழுந்து
இன்று மலர்ந்தது
நம் நட்பு

உன் கோவத்திலும்
சிறு அக்கறை கண்டேன்....
உன் குழந்தை பேச்சிலும்
ஒரு வெள்ளந்தி மனம் பார்த்தேன்...

முகம் பாரா உன்னுடன்
கைகோர்க்க எண்ணினேன்
வாழ்நாள் முழுவதும்
ஓர் தோழனாய்....

நான் துவளும் போது
சாய்ந்துகொள்ள தோளாகவும்,
நான் சரிந்து விழும்போது
தூக்கிவிடும் கைகளாகவும்
நீ இருக்க வேண்டும்...

வாழ்க்கை சக்கரம் சுழல
பாதைகள் மாறி போனாலும்,
நடை தளர்ந்த பொழுதிலும்
ஊன்றுகோலாய் நீ இருக்க வேண்டும்..

நாம் இந்த உலகை பிரிந்தாலும்,
நம் பிள்ளைகள் கைகோர்த்து
நட்பாய் இருக்கட்டும்....

மேலும்

பா அசோக்குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
31-Jan-2014 9:36 am

பாதைகள் பல மாறி போனாலும்
நம் பயணங்கள் தொடங்கிய இடம் இது...

கிளைகள் பல தோன்றி வளர்ந்தாலும்
நம் வாழ்கையின் வேர் இது...

உருவங்கள் பல மாறிப்போனாலும்
நாம் கிடந்தது உருளிய தொட்டில் இது..

கால்கள் பம்பரம் போல சுழன்றாலும்
நாம் நடை பழகிய நடைவண்டி இது..

பல மூலைகளில் பிரிந்து கிடந்தாலும்
சேருவோம் வருடத்தில் ஒரு நாள்..

பணத்தால் நமக்கு நாமே
போட்டுக்கொண்ட சிறைக்கதவை உடைத்து
பறந்திடுவோம் பழமை நினைவுகளில்...

மேலும்

அருமை 24-Jun-2014 3:10 pm
மறக்க முடியாத , மறுக்க முடியாத வரிகளே இவை. நன்று 24-Jun-2014 7:44 am
பழமை மறவா பக்குவ உள்ளம் பசுமை நினைவோ பலரையும் வெல்லும். 07-Feb-2014 8:29 pm
அருமை தலைவரை 06-Feb-2014 1:23 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (7)

சேர்ந்தை பாபுத

சேர்ந்தை பாபுத

சேர்ந்தகோட்டை( இராமநாதபு
விஜயகுமார்

விஜயகுமார்

பொதட்டூர்பேட்டை
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
காதலாரா

காதலாரா

தருமபுரி ( தற்போது கோவை )
saro

saro

thamil naadu

இவர் பின்தொடர்பவர்கள் (7)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
சேர்ந்தை பாபுத

சேர்ந்தை பாபுத

சேர்ந்தகோட்டை( இராமநாதபு
saro

saro

thamil naadu

இவரை பின்தொடர்பவர்கள் (7)

காதலாரா

காதலாரா

தருமபுரி ( தற்போது கோவை )
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
விஜயகுமார்

விஜயகுமார்

பொதட்டூர்பேட்டை
மேலே