ரங்கநாதன் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  ரங்கநாதன்
இடம்:  coimbatore
பிறந்த தேதி :  03-Oct-1988
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  12-Mar-2013
பார்த்தவர்கள்:  115
புள்ளி:  3

என் படைப்புகள்
ரங்கநாதன் செய்திகள்
ரங்கநாதன் - vaishu அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
29-Jan-2014 6:41 pm

உன் மடி தஞ்சம் புகும்போது
தாலாட்டி தாலாட்டி
என்னை தூங்க வைத்தாயே!

என் இன்ப தருணங்களை
ஆடி ஆடி
உன்னுடன் பகிர்ந்து கொள்வேனே!

உன்னுடன் இருக்கும் மகிழ்ச்சியில்
உறவாடி உறவாடி
என்னுள் புத்துணர்வு கொண்டேனே!

என் நிந்தைதுதி மறந்து
உயர்ந்தோடி உயர்ந்தோடி
உன்னுடன் சேர்ந்து திளைத்தேனே!

ஏதுமில்லா மங்கை இவளுக்கு
இன்னும் இன்பம்
மனவமைதி தரும் என் ஊஞ்சலே....

- வைஷ்ணவ தேவி

மேலும்

தங்களின் கருத்திற்கு நன்றி... ராஜ்... 06-Mar-2014 10:34 am
நீயும் என் தாயே ... தலைப்பு புன்னகையுடன் அருமை ... கவியும் கவியும் சிறப்பு .... 06-Mar-2014 8:49 am
நன்றி... கண்டிப்பா மனவமைதி கிடைக்கும்... ஊஞ்சல் ஆடிப்பாருங்க... 05-Mar-2014 7:51 pm
மனவமைதி தரும் என் ஊஞ்சலே..//// இது எத்தனை பேருக்கு குடுத்துவச்சிருக்கு ம்ம்ம்,, :) :) நல்லா இருக்கு வரிகள் ம்ம்ம் :) 05-Mar-2014 5:55 pm
கருத்துகள்

மேலே