Aswini Venkatesan - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : Aswini Venkatesan |
இடம் | : Bangalore, India |
பிறந்த தேதி | : 06-Nov-1988 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 10-Dec-2013 |
பார்த்தவர்கள் | : 40 |
புள்ளி | : 3 |
என் படைப்புகள்
Aswini Venkatesan செய்திகள்
கொடுத்து வைத்திருந்தேன் என் இதயத்தை காவலனிடம், தொலையும் வரை தெரியவில்லை காவலன் கல்வனாக மாறுவான் என்று.
காதல் .... 18-Dec-2013 10:44 am
Aswini Venkatesan - saranyaponkumar அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
11-Dec-2013 12:59 pm
தயக்கமின்றி
கட்டளையின்றி
பணியிடம் செல்லும்
என் கால்களுக்கு
எப்படி சொல்லுவேன்
இனி வேறு இடமென்று!!!
பணியிடத்தை குறிப்பிட்டுள்ளேன். 11-Dec-2013 3:11 pm
புகுந்த வீட்டிற்கு செல்ல போவதை கூறுகிறாயா தோழியே? 11-Dec-2013 2:43 pm
பூங்கொத்து ஒருமையா? பன்மையா
ஒருமை 23-Dec-2013 7:30 pm
nari nanba 11-Dec-2013 8:31 pm
sathiraathi 11-Dec-2013 8:30 pm
வரவேற்கிறேன் நண்பரே ....சும்மா தான் சொன்னேன் .. 11-Dec-2013 8:28 pm
துடித்தது இதயம் பட படவென,
சிவந்தது கன்னம் பல பல நிறங்களாய்,
மலர்ந்தது முகம் தக தகவென,
பறந்தது மனம் விண்ணை நோக்கி,
நீ தீண்டியதும் என்னுள் ஒரு வான வேடிக்கையாய்...
இன்று யாரை பார்த்தாலும் என் சகோதர சகோதரியாகவே தோன்றுகிறது, உதித்ததோ என் சிந்தைக்கு நாம் அனைவரும் பிறந்தது ஆதாம் ஏவாளிலிருந்து என்று.
முதல் பதிவுக்கு...! வாழ்த்துக்கள்..!
இன்னும் பதிவுகள் தொடருங்கள்..!
எழுத்தில் ஒரு நட்பாய்...
என்றும் குமரி. 17-Dec-2013 4:19 pm
Love is the 7th sense of human that destroys all the six senses and make the person non-sense.
மே பி 7ம் அறிவு வந்து இருக்கும் 10-Dec-2013 7:38 pm
மேலும்...
கருத்துகள்