Dr. K. Sathish Kumar - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : Dr. K. Sathish Kumar |
இடம் | : சென்னை |
பிறந்த தேதி | : 09-Mar-1986 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 06-Mar-2012 |
பார்த்தவர்கள் | : 1448 |
புள்ளி | : 18 |
மருத்துவர்,
சில நேரம் சில வார்த்தைகள்
சில நேரம் சில பார்வைகள்
சில நேரம் சில முத்தங்கள்
சில நேரம் சில கண்ணீர்கள்
சில நேரம் சில தீண்டல்கள்
சில நேரம் சில விரல்கள்
பல எதிர்பார்த்து பலவற்றை விடுவதைவிட
சில எதிர்பார்த்து பலவற்றை பெறுகிறேன்
உன் அன்பால்
நேற்று இரவு அம்மாவும், அப்பாவும் ஏதோ
மெல்லமாக பேசிக்கொண்டார்கள்...!!!
பக்கத்து வீட்டு அக்கா வேறு, ஒரு மாதிரியாக
பார்த்து சிரித்து வைத்தாள்..!!
பார்க்கும் பொழுதெல்லாம் சடையை இழுத்து விடும் அண்ணன்,
அன்று ஏனோ, தலையை மெலிதாய் கலைத்து விட்டு போனான்.. !!
அம்மா கைப்பிடித்து தூங்கும் நாட்களில்,
"சின்ன குழந்தையா நீ?, ஒழுங்கா தூங்கடி"
என திட்டி விட்டு திரும்பி படுக்கும் அம்மா,
அன்று ஏனோ, என் கைப்பிடித்து தூங்கி போனாள்..!!
அம்மா, அடுத்த நாள் காலையில் தான், அந்த வெடிகுண்டை தூக்கி போட்டாள்..!
"திவ்யா, நம்ம சொந்தகாரங்க இங்க கோயில் பார்க்க வராங்க,
அப்டியே உன்னையும் பாத்துட்டு போலாம்னுனுனு"
ஒரு எளிமை உறங்குகிறது
ஒரு அறிவியல் உறங்குகிறது
ஒரு புரட்சி உறங்குகிறது
ஒரு சகாப்தம் உறங்குகிறது
ஒரு அக்னி உறங்குகிறது
இந்த இரவு பொழுதிலும் நமக்குள் ஒரு அக்னி
தீயை தூண்டி விட்டு
ஒரு தமிழனாய் நான் எல்லாரையும்
தலை நிமிர செய்தவர்க்கு
ஒரு நிமித்தம் தலை குனிந்து வீர வணக்கம் செய்வோம்
நீங்கள் உறங்குங்கள் உங்கள் மாணக்கர்கள் யாரேனும் எழுட்டும் !!!!
ஒரு பெண்ணை உன் தாயாய்
ஒரு பெண்ணை உன் குழந்தையாய்
ஒரு பெண்ணை உன் தோழியாய்
வெறும் பெண் என்று எண்ணி காதல் செய்யாதே
-----------------------------------------------------------------------------------------
உன்னை விட வழிகளையும் எதிர்ப்புகளை சந்திப்பவள்.
விலகி நின்று அவள் சந்திதவற்றை சிந்தித்து பார்
அவள் கண்களா
அவள் உடலா
அவள் கூந்தலா
அவள் நடையா
அவள் உடைகளா
அவள் சிரிப்பா
அவள் எண்ணங்களா
அவள் உள்ளமா
அவள் கர்வமா
அவள் வெட்கமா
அவள் கோபமா
அவள் பரிவா
எது அழகு - இது போட்டி இல்லை
வியப்பு - ஒவ்வொரு பெண்ணின் அழகு அவள் காட்டும் அன்பு தான்.
நீ பார்க்கும் பார்வை நேர்மையானால்
ஒவ்வொரு பெண்ணும் அழகு தான்
அன்பில்லாமல் பெண் இல்லை,
ஒரு பெண்ணிடம் அன்பில்லை என்று சொல்பவன் மூடன்
ஒரு பெண்ணை உன் தாயாய்
ஒரு பெண்ணை உன் குழந்தையாய்
ஒரு பெண்ணை உன் தோழியாய்
வெறும் பெண் என்று எண்ணி காதல் செய்யாதே
-----------------------------------------------------------------------------------------
உன்னை விட வழிகளையும் எதிர்ப்புகளை சந்திப்பவள்.
விலகி நின்று அவள் சந்திதவற்றை சிந்தித்து பார்
ஒரு இணையதள ஒளிநாடாவில் கண்டேன் ஒரு காதலன் தன காதலியை கொன்று தன்னையும் மாய்த்து கொள்கிறான் ஒரு பொது இடத்தில் - மனதில் தோன்றிய எண்ணம்
பிரிவிலும் அன்பை செலுத்துவது ஆண்மை
அன்பிலும் பிரிவை ரசிப்பது பெண்மை
பிரிவில்லாமல் அன்பில்லை என்பது காதல்.
என்ன சொல்வது திக்கி நின்றேன் சில நிமிடம்
அந்த வெறி செயல் காதல் அல்ல,
உலகிலேயே அதிக வலிகளை தாங்கும் சக்தி பெண்ணிற்கு தான் உண்டு.
அதனால் தன சில நேரங்களில் விலகி செல்கின்றனர், ஒரு உயிர் என்றும் நிம்மதியாய் இருக்க -
அது நீயாகவும் இருக்கலாம் இல்லை அவளாகவும் இருக்கலாம் .
அழிக்க நினைப்பதா காதல், நான் எனக்கு என்னுடையது என்பதா காதல்.
கொலை
நேற்று இரவு அம்மாவும், அப்பாவும் ஏதோ
மெல்லமாக பேசிக்கொண்டார்கள்...!!!
பக்கத்து வீட்டு அக்கா வேறு, ஒரு மாதிரியாக
பார்த்து சிரித்து வைத்தாள்..!!
பார்க்கும் பொழுதெல்லாம் சடையை இழுத்து விடும் அண்ணன்,
அன்று ஏனோ, தலையை மெலிதாய் கலைத்து விட்டு போனான்.. !!
அம்மா கைப்பிடித்து தூங்கும் நாட்களில்,
"சின்ன குழந்தையா நீ?, ஒழுங்கா தூங்கடி"
என திட்டி விட்டு திரும்பி படுக்கும் அம்மா,
அன்று ஏனோ, என் கைப்பிடித்து தூங்கி போனாள்..!!
அம்மா, அடுத்த நாள் காலையில் தான், அந்த வெடிகுண்டை தூக்கி போட்டாள்..!
"திவ்யா, நம்ம சொந்தகாரங்க இங்க கோயில் பார்க்க வராங்க,
அப்டியே உன்னையும் பாத்துட்டு போலாம்னுனுனு"
இன்று தான் பார்த்தது போல இருக்கிறது,
கடந்ததோ மூன்று வருடங்கள்,
அவள் பார்வையில் தாய் பாசத்தை கண்டேன் முதன்முதலில்,
என் விழி தீண்டியதும் அவள் விழி திணறியது,
கனமாய் இருந்த என் மனதை இறகாய் மாற்றினாள்,
கனமாய் இருந்த அவள் தேகம் இறகாய் மாறியதை
அறிந்தேன் என் கை தீண்டலில்,
அவள் அனுமதியுடன் என் முதல் முத்தத்தை பதித்தேன்,
உணர்ந்தேன் அந்த நொடியில் நானே அவள் உலகம் என்று, கண்ணில் நீருடன் என்னை பார்த்தால் மாமா என்றாள், என்னை விட்டு தனியே செல்லாதே என்றாள், சென்றேன் என் வாழ்வில் முன்னேறி அவள் தந்தையின் மதியுடன் திருமணம் நடக்க வேண்டும் என்று,
ஏனோ தவிக்கிறேன், அவள் கண்களின் தீண்டல் கிடைக்குமோ என
இந்த சமுதாயத்தின் இரு குயில்கள்
தனக்கு கண்ணில்லை என்று கூவ வில்லை
அனல் பறக்கும் சமுதாயதிற்கு கண்ணில்லை என்று கூவி அலுகின்றதை காண முடியாமல் தவிக்கன்றன
நீயும் நானும் கண்ணிருந்தும் குருடர்கள்
மொழிகள் இருந்தும் ஊமைகள்
கண்களில் கண்ணீரை மட்டும் ஏந்தி நிற்கும் கண்மணிகள்
இரவு மட்டும் சேரும் கண் இமைகள்
சின்ன புன்னகையை காண துடிக்கின்றோம்
ஆனால் ஓர் இதயமாய் இனைந்திரிகின்றொம்