NALLATHAI - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  NALLATHAI
இடம்
பிறந்த தேதி :  28-Apr-1991
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  05-Mar-2016
பார்த்தவர்கள்:  38
புள்ளி:  0

என் படைப்புகள்
NALLATHAI செய்திகள்
NALLATHAI - arunthathi அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
15-Apr-2016 8:21 pm

உனக்குள் ஜனித்தேன்
ஈஇரைந்து மடங்கள் கழிந்து பிறந்தேன்
நீ மறுபிறவி எடுத்தாய்;
அன்று மட்டும் நான் அழ நீ சிறிதை
நான் சுவாசித்த முதல் மூச்சு உன்னுடையது
உன் விரல் பிடுத்து நடந்தேன்
உன் விழி வழி உலகை ரசித்தேன்
என் கனவுகளை உன்னுடையதாகினாய்
இன்ப துன்பங்களை பகிர்கையில் தோழியாக மாறினாய்
தவறுகள் செய்கையில் ஆசானாக கண்டித்தாய்
நான் நோயுற்றால் நீ வாடினாய்
பல தியாகங்கள் செய்தாய்
தியாகத்தின் மறு உருவே நீதானா?
இப்பிறவியில் என் செய்ய - உனக்காக???
அடுத்த பிறவி என்றிருந்தால்; வேண்டுகிறேன்,
நீ என் மகளாக பிறக்கவேண்டுமென்று!!!!!!!!!!!!

மேலும்

தங்கள் படைப்பு போற்றுதற்குரியது. தொடரட்டும் இலக்கியப் பயணம் பாராட்டுகள் நன்றி.. 17-Apr-2016 7:26 am
தாயின் அன்புக்கு கடலின் பரப்பும் மண்ணில் பரப்பும் கூட அவள் பாதத்தின் மகிமையை விட சிறியது தான் 17-Apr-2016 1:12 am
NALLATHAI - கயல்விழி மணிவாசன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
01-Apr-2016 3:17 pm

காதல் இப்படியும் இருக்கலாம்

விழி நோக்கா
அவனின்
விழி நோக்க
இந்த கயல் விழி
இதயம்
வழி பார்க்க

நல்ல நேரம் பிறப்பதாய்
குடுகுடுப்பைக் காரனும்

நடக்குமா என்று
நினைக்கையில்
பல்லியும் அதன் பாஷையில்
ஆம் சொல்ல

திறந்த கண்களுக்குள்
கலர் கலர் கனவுகள்
வட்டமிட

தூரத்தே தெரிந்த
வானம் அருகில்
வந்து என்னையும்
அணைத்துக்கொள்ள

அந்த
நட்சத்திரக்கூட்டத்தில்
நானும்
மின்னப்போவதாய்
தோன்றிய எண்ணத்திற்கு
முற்றுப்புள்ளி
வைத்து அப்பாத்தா
சொன்னாள்

அந்த
கிருஷ்ணா பய வந்தா
வீட்டுள்ளுக்கு கூப்பிடாத
அவன் கீழ் ஜாதி.

குனிந்த தலை நிமிராது
இன்றும்
குப்பையை சுமந்து செல்கிறான்
அவன்.

மேலும்

அற்புதமாக சொன்னீர், பெரியார் மண்ணில் இன்றும் இந்த ஏற்ற தாழ்வுகள் இருப்பது தான் வேதனையாக இருக்கிறது. 29-Jun-2020 1:27 pm
அந்த வரிகள் குத்துகிறது ஊசியாய் ... நீ சுமப்பதை கண்டு வருவான் நிச்சயம் ! அருமை ! 21-Dec-2019 8:29 pm
அருமை..... 26-Apr-2018 10:47 am
NALLATHAI - சதீஷ்~ரவிச்சந்திரன் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
09-Mar-2016 3:33 pm

ட்ராஃபிக் சிக்னலில் நிற்கும்போது, உங்களை அதிகம் கடுப்பேற்றும் விஷயம் எது?

மேலும்

ஆனால் எனக்கோ சென்னை, இரயில்வண்டி, எதார்த்தமான கோபாவேச ஆதங்க எழுத்து நடை இந்த மூன்றையும் பார்த்தால் அவர் மட்டுமே நினைவுக்கு வருவார். இருவருக்கும் வணக்கம் தோழர்களே.. 18-Sep-2016 12:29 pm
என்னோட பொறந்த ஊர்லயும் நீங்க சொன்னது இல்லீங்க. சம்சாரத்த கட்டுன ஊர்லயும் அது இல்லீங்க வாழ்க்கைல மொதமொதலா சென்னைப் பட்டணம் போனேன் பாருங்க..காதே செவிடாப்போன அந்த சத்தம் அதே சத்தம்தானுங்க கனம் நீதிபதி அவர்களே..மன்னிக்கவும் கணம் நீதிபதி அவர்களே. மன்னிக்கவும் அதே சத்தம்தானுங்க திரு சதீஷ் இரவிச்சந்திரன் சகோதரரே, 18-Sep-2016 12:07 pm
சிக்னலில் காத்து நிற்பது தெரிந்தும் ஹாரன் ஒலி எழுப்பும் பின் புற வாகன ஓட்டிகள்! 15-Mar-2016 8:45 pm
வாங்க நண்பா .. கண்டிப்பா உங்க நினைப்பு வந்தது இந்த கருத்தை பதியும் போது.. ஹஹா ஹா 14-Mar-2016 10:40 am
கருத்துகள்

நண்பர்கள் (5)

விஷாநிதி ரா

விஷாநிதி ரா

தூத்துக்குடி
சித்ராதேவி

சித்ராதேவி

விருத்தாச்சலம்
சேகர்

சேகர்

Pollachi / Denmark
சஅருள்ராணி

சஅருள்ராணி

காஞ்சிபுரம்

இவர் பின்தொடர்பவர்கள் (5)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
சித்ராதேவி

சித்ராதேவி

விருத்தாச்சலம்

இவரை பின்தொடர்பவர்கள் (5)

சஅருள்ராணி

சஅருள்ராணி

காஞ்சிபுரம்
சேகர்

சேகர்

Pollachi / Denmark
மேலே