Neela - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Neela
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  19-Sep-2014
பார்த்தவர்கள்:  108
புள்ளி:  8

என் படைப்புகள்
Neela செய்திகள்
Neela - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Jun-2016 2:40 pm

என் பயம் அறிந்தே அவன் பயம் கண்டு சிரித்தேன்
அவன் பொருட்டு அவன் பயம் தனை,
ஒன்றாய் சேர்ந்தே அதனை எதிர்கொண்டோம்
அவனால் நானும் பயம் தெளிந்தேனே.

என் செல்ல குட்டிக்கு இருட்டுன்றால் பயம்.. எனக்கும் தான் :-(

மேலும்

நன்று நல்ல படைப்பு இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 07-Jun-2016 5:10 pm
Neela - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Oct-2014 10:38 am

முதுமைக்கும் இளமைக்கும் இடைப்பட்ட வயதிது
முதுமையின் பக்குவமின்றி,
இளமையின் வேகமின்றி
தள்ளாடும் வயதிது,

அனுபவம் பல தனதாய் கொண்டு
புது அனுபவம் தேடும் வயதிது.
வேகம் விவேகமாகும் வயதிது.
பக்குவம் தன்னை பெற வழிவகுக்கும் வயதிது

இது முப்பதை தாண்டிய வயதிது
நாற்பதை அடையா வயதிது.

மேலும்

உங்க வயது 20-Oct-2014 10:41 am
Neela - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Oct-2014 10:29 am

சுட்டி தனமாய் கிட்ட வந்தாய்
முட்டி மோதி ஆட்டம் போட்டாய்
சிரித்துச் சிரித்து என்னை சிரிக்க வைத்தாய்
அழுதும் உன் அழகால் சிரிக்க வைத்தாய்

கொஞ்சிக் கொஞ்சி என்னை அழ வைத்தாய்
கெஞ்சிக் கெஞ்சி உன் தேவைப் பெற்றாய்
பேசிப் பேசி என் தேவை மறக்கச் செய்தாய்
மௌனமிருந்து என்னை வென்றாய்.

என் செல்ல மகனே!
உன்னால் தானே நான் எல்லாம் பெற்றேன்!

மேலும்

அம்மாவின் பாசம் இறைவனும் பொறாமை படும் ஒன்று 20-Oct-2014 10:40 am
Neela - நா கூர் கவி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
28-Sep-2014 12:31 pm

மண்ணாலான
ஆறடி கூடு...

வாடகையில்லா
தனி வீடு...

ஆறறிவு மனிதர்களின்
அடக்கஸ்தலம்...

ஐம்பூத சக்திகளும்
அடங்கும் ஸ்தலம்...

சாதி மோதல்
இல்லாத புனித இடம்...

சட்டம் ஒழுங்கு
கெட்டிடாத ஆவிகள் மடம்...

பாமரனும் பண்டிதனும்
பாகுபாடின்றி...

துயில் கொள்ளும்
சமத்துவபுரம்...!

மேலும்

நன்றிகள் தோழ ......................... http://valippokan.blogspot.ae/2013/02/1.ஹ்த்ம்ல் நீங்கள் இந்த பக்கம் சென்று நேரம் இருத்தால் படிக்கவும் ................................... 23-Nov-2014 4:59 pm
ஏழை பணக்காரன் படித்தவன் படிக்காதவன் தொழிலாளி முதலாளி வரை பாகுபாடின்றி வசிக்குமிடம் இதுதான் என்கிறேன் தோழரே...! பாமரன் பொருள் - அறிவிலி, அறிவிலான், முட்டாள் பண்டிதன் பொருள் - வித்வான், புலவன், நாவிதன் 23-Nov-2014 4:41 pm
ஏழை பணக்காரன் படித்தவன் படிக்காதவன் தொழிலாளி முதலாளி வரை பாகுபாடின்றி வசிக்குமிடம் இதுதான் என்கிறேன் தோழரே...! 23-Nov-2014 4:26 pm
அருமை அருமை தோழ................... பாமரன் என்பவர் யார் ? பண்டிதன் என்பவர் யார் ? 23-Nov-2014 4:23 pm
Neela - நா கூர் கவி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
06-Sep-2013 12:44 am

தூக்கத்தை
தொலைப்பாய்...

துக்கத்தை
மணப்பாய்...

உனக்குள்ளே
காதல் வந்தால்....!

மேலும்

வருகை தந்து ரசித்தமைக்கு நன்றி நட்பே....! 22-Sep-2014 9:03 pm
வருகை தந்து ரசித்தமைக்கு நன்றி நட்பே....! 22-Sep-2014 9:03 pm
வருகை தந்து ரசித்தமைக்கு நன்றி நட்பே....! 22-Sep-2014 9:03 pm
நச்..நச்..நச் ! 22-Sep-2014 5:17 pm
Neela - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Sep-2014 11:04 am

கனவிலே வந்தவன் கனவோடு செல்வானோ ?
காயங்கள் பல தந்து கருத்திலே நிற்பானோ?
வேண்டமேனச்சொன்னால் வராதிருபானோ ?
கவிதைகள் பல எழுதச் செய்து வேடிக்கை காண்பானோ ?

தா என்றாலும் தராது சிரிப்பானே !
பெறு என்றாலும் வாங்காது கொல்வானே !
தொலைந்துப் போ என்றாலும் முன் வந்து நிற்பானே !
தன் தவறில்லை எனக் கூறி என்னுயிர் எடுப்பானே !

மேலும்

Good 22-Sep-2014 11:19 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (7)

நான குமார்

நான குமார்

பொன்னேரி, சென்னை
kalkish

kalkish

சேலம்,தமிழ்நாடு
jothi

jothi

Madurai
வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (7)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
பிரவின் ஜாக்

பிரவின் ஜாக்

கன்னியாகுமரி

இவரை பின்தொடர்பவர்கள் (7)

மேலே