Prabhakaran - சுயவிவரம்

(Profile)வாசகர்
இயற்பெயர்:  Prabhakaran
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  26-Jul-2017
பார்த்தவர்கள்:  51
புள்ளி:  3

என் படைப்புகள்
Prabhakaran செய்திகள்
Prabhakaran - நிஷாந்த் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
05-Jan-2016 2:29 pm

ஏன் காதலென்ற மெய் அன்பும் தோல்வி காண்கிறது ??

மேலும்

தோயிற்று போவதெல்லாம் பொய் அன்பா.. எது தனக்கு மட்டும் கிடைத்த காதலை தன் உறவுகளை, காதலின் நிலையை எண்ணி தன் மட்டும் அழுதாள் போதும் என தன் காதல் தோற்று விட்டது என அவனே விட்டு கொடுத்து தன் வாழ்நாள் முழுவதும் அழுகிறானே அந்த அன்பா பொய் ஆனது.... 23-Aug-2017 3:20 pm
எது தோல்வி ஆகிறதோ அது மெய் அன்பில்லை என்பது பொருள் . அன்புடையர் என்பும் உரியர் பிறர்க்கு என்கிறது வள்ளுவம் . 06-Jan-2016 9:26 am
ஆண் பெண்ணையும் ,பெண் ஆணையும் காதலிப்பதாலே,தோல்வி உன்னுள் இருக்கும் மனிதத்தை காதலித்துப் பார் உன் வலியை காதலித்துப் பார் உன் தோல்வியை காதலித்துப் பார் உன் வேதனை யாவும் காதலித்துப் பார் சாகும் வரை தோல்வியே இல்லை செத்தாலும் அது காதலாகும் காதல் தேசத்திலே 05-Jan-2016 6:30 pm
Prabhakaran - கீத்ஸ் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
21-Aug-2017 10:27 am

கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன?

மேலும்

சந்தேகப்படாத அன்பு. போதுமான வருமானம். தவறுகளைப் பொறுத்தல் அல்லது குறை சொல்லாமை. தன் வீட்டு உறவுகளை மதித்தல். சேர்ந்து முடிவெடுத்தல். இங்கு போகிறேன் அங்கு போகிறேன் என்று சொல்லிவிட்டுப் போதல், சொன்ன நேரத்திற்கு வீடு திரும்புதல். உடல் முடியாமல் போகும் போது சிறுசிறு உதவிகள் செய்தல். பிள்ளைகளோடு நேரம் செலவழித்தல். தீய பழக்கங்கள் இருந்தால் கைவிடல். 21-Sep-2017 4:57 am
ஒரு கண் இன்னொரு கண்ணிடம் எதிர்பார்க்க என்ன இருக்குது . 10-Sep-2017 9:44 pm
நம்பிக்கை, பாதுகாப்பு, அரவணைப்பு, உண்மையான பாசம் 06-Sep-2017 2:14 pm
அன்பான புன்னகையுடன் கூடிய பேச்சு. 05-Sep-2017 4:39 pm
Prabhakaran - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Aug-2017 3:26 pm

முடித்துக்கொள் என தோன்றும் குருதி இதயம்,
வாழ்க்கை நினைவுகளை சுமந்து வாழ சொல்லும் குருதி மூளை,
பேச துடிக்கும் நாக்குகள், மூடி தடுக்கும் உதடுகள்,
பார்க்க துடிக்கும் கண்கள், மூடி தடுக்கும் இமைகள்,
உள்ளே சென்று வரும் காற்றின் இடைவெளியில்
தொடர்கிறது வாழ்க்கை ...........
இதில்,
நாக்கு- உறவுகள்
உதடுகள்- தனிமை
கண்கள்- பயணம்
இமைகள்- பணம், வேலை........

மேலும்

Prabhakaran - MANIMARAN அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
15-Aug-2017 6:23 pm

அம்மா என்ற சொல்

மேலும்

அம்மாடி என்று மகிழ்ச்சியிலும், அம்மா என்று வலியிலும் உயிருள்ளவரை தொடரும் சொல். 21-Sep-2017 6:14 am
நன்று 15-Sep-2017 6:34 pm
ஈசனும் ஈரேழு பிறவி வேண்டுமென்பான் ஈன்றது என் தாயாய் இருந்தால்! 15-Sep-2017 6:34 pm
நம்முடைய உள் உணர்வு (நாம் சொல்லும் முன் அதை புரிந்துகொள்பவள் தாய்) 19-Aug-2017 1:20 pm

ஆடியிலும் மண்ணுருக காய்ந்தது வெய்யல்
அப்படியொரு புழுக்கமும் தந்தது வியர்வையாக
அந்தி சாயும் வேளை எங்கிருந்தோ வாடை வீச
வான் இருண்டது எங்கிருந்தோ வந்த கார்மேக கூட்டம்
வானைப் போர்த்திட திடீரென்று
மேகப் போர்வையும் கிழிந்து

மேலும்

மிக்க நன்றி வருகைக்கும்,கருத்திற்கும் நண்பரே பிரபாகரன் 27-Jul-2017 12:44 pm
காதல்.... காதல் துளிகளில் அனைத்தும் அழகாய் காண்பிக்கபட்டுள்ளது... நன்றி நண்பரே..... 27-Jul-2017 12:29 pm
Prabhakaran - கேள்வி (public) கேட்டுள்ளார்
26-Jul-2017 1:19 pm

தற்போதைய தமிழ் மொழியின் நிலை ?........

மேலும்

சில நாடுகளில் ஆட்சியில் பிரகாசிக்கிறாள்.! 04-Aug-2017 12:17 pm
"நயங்கெட்ட இடத்தில் மேயாதா கவரி மான்" ----இது சிறப்பான வரி போகமாய் போகாமல்----தாயைப் பற்றி எழுதும் போது இச் சொல் பொருந்தாது . மேகமாய் வந்து கவித்தாகம் தணிப்பாள் 28-Jul-2017 3:12 pm
இருப்பினும் அவள் போகமாய் போகாமல். தாகமாய் என்னுள் வாழும் "நயங்கெட்ட இடத்தில் மேயாதா கவரி மான்" - சாரலனின் பதிலில் அவர் விட்டுவிட்ட வரிகள் 27-Jul-2017 9:53 pm
பொதிய மலையின் பூங் காற்றில் உலாவினாள் மதுரை வீதியில் எழிலுடன் வலம் வந்தாள் இணையத்தில் எழுத்தில் இன்று இலக்கியம் பாடுகிறாள் அரசியல் மேடைகளில் அவமதிப்புறுகிறாள் திரைப் பாடல்களில் இன்று சிக்கித் தவிக்கிறாள் ! 27-Jul-2017 6:37 pm
மேலும்...
கருத்துகள்

மேலே