சோசுப்பிரமணி - சுயவிவரம்

(Profile)

வாசகர்
இயற்பெயர்:  சோசுப்பிரமணி
இடம்:  குவைத்
பிறந்த தேதி :  29-Jan-1970
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  18-Nov-2014
பார்த்தவர்கள்:  90
புள்ளி:  15

என்னைப் பற்றி...

சென்னையில் பிறந்து தற்போது குவைதில் பணிபுரிகின்றேன்....

என் படைப்புகள்
சோசுப்பிரமணி செய்திகள்
சோசுப்பிரமணி - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Jul-2015 8:13 pm

ஐயா!
அன்பு மனித நேசிகரே!
அழைத்தானோ காலன் உம்மையும்..

எங்கோ பிறந்து
எங்கோ வளர்ந்து
எங்கோ உயர்ந்து –எங்கள்
இதயத்தில் நிறைந்தீரே!

உங்கள் கனவுகள் எங்கள்
உலகினில் நிஜமாகும் - அதையும்
எங்கள் சுவாசத்தில் கலந்த
உங்கள் சுவாசத்தின் மூலம்
உணர்ந்தே காண்பீரே!

நல் வித்துக்களை எங்கள்
இதயத்தில் விளைத்தீர்- அந்த
வித்துக்கள் எல்லாம் நல்ல
முத்துக்களாய் முளைக்கும்
நாளினை காண்பீரே!

இயன்றதை செய்தீர்- நமது
தேசம் வளர்ந்திட –நல்
வழிகளை சொன்னீர்-இந்த
நாடும் உயர்ந்திட!
உணர்பவர் உணர்ந்தால் – உமது
கனவும் கைகூடும்- அதையும்
விரைந்தே செய்தால் –நமது
பாரதம் செழித்திடுமே!

மனிதர

மேலும்

சோசுப்பிரமணி - சோசுப்பிரமணி அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
28-Jul-2015 8:00 pm

ஐயா!
அன்பு மனித நேசிகரே!
அழைத்தானோ காலன் உம்மையும்..

எங்கோ பிறந்து
எங்கோ வளர்ந்து
எங்கோ உயர்ந்து –எங்கள்
இதயத்தில் நிறைந்தீரே!

உங்கள் கனவுகள் எங்கள்
உலகினில் நிஜமாகும் - அதையும்
எங்கள் சுவாசத்தில் கலந்த
உங்கள் சுவாசத்தின் மூலம்
உணர்ந்தே காண்பீரே!

நல் வித்துக்களை எங்கள்
இதயத்தில் விளைத்தீர்- அந்த
வித்துக்கள் எல்லாம் நல்ல
முத்துக்களாய் முளைக்கும்
நாளினை காண்பீரே!

இயன்றதை செய்தீர்- நமது
தேசம் வளர்ந்திட –நல்
வழிகளை சொன்னீர்-இந்த
நாடும் உயர்ந்திட!
உணர்பவர் உண (...)

மேலும்

ஐயா!
அன்பு மனித நேசிகரே!
அழைத்தானோ காலன் உம்மையும்..

எங்கோ பிறந்து
எங்கோ வளர்ந்து
எங்கோ உயர்ந்து –எங்கள்
இதயத்தில் நிறைந்தீரே!

உங்கள் கனவுகள் எங்கள்
உலகினில் நிஜமாகும் - அதையும்
எங்கள் சுவாசத்தில் கலந்த
உங்கள் சுவாசத்தின் மூலம்
உணர்ந்தே காண்பீரே!

நல் வித்துக்களை எங்கள்
இதயத்தில் விளைத்தீர்- அந்த
வித்துக்கள் எல்லாம் நல்ல
முத்துக்களாய் முளைக்கும்
நாளினை காண்பீரே!

இயன்றதை செய்தீர்- நமது
தேசம் வளர்ந்திட –நல்
வழிகளை சொன்னீர்-இந்த
நாடும் உயர்ந்திட!
உணர்பவர் உண (...)

மேலும்

சோசுப்பிரமணி - சோசுப்பிரமணி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
25-Mar-2015 2:29 pm

கடைக்கண் பார்வை!
விழி அம்புகள்
இதயத்தை துளைக்குது....
ஓரப் புன்னகை
உவகையில் நனைக்குது..

இமை அரும்புகள்
தூரிகை தேடுது...
புருவத்தின் வளைவுகள்
வானவில் காட்டுது...

பூ விழியோ...
மை விழியோ...
கயல் விழியோ...
மான் விழியோ...

எழுதாத கவிகளெல்லாம்
எழுதத்தான் துடிக்கின்றார்...
எண்ணத்தில் இவள் பார்வை
வண்ணத்தில் குழைகின்றார்....

விழிகளின் வலைக்குள்ளே
என் இதயம் வீழ்ந்ததடி....
மொழிகளின் வகையெல்லாம்
மௌனமாய் ஆனதடி...

சோ.சுப்பிரமணி, குவைத்.
25-03-2015

மேலும்

மிக்க நன்றி! 31-Mar-2015 1:00 pm
கவி அழகு .. படத்தை போல் 26-Mar-2015 4:23 am

சோசுப்பிரமணி - சோசுப்பிரமணி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
23-Mar-2015 3:17 pm

கவலை!

காற்றடைத்த பை இது-
கவலைகளை சுமப்பது-
நூலறுந்த பட்டமென
துன்பங்களில் துவளுது!

சூழ்நிலைகளின் கைதி இது-
சூட்சுமத்தால் திணறுது-
காரிருளில் மூழ்கிப்போய்
பேரொளியை மறக்குது!

நிலையற்ற உடலே இது-
நிம்மதியை நாடுது-
எல்லாமே எதிரிருந்தும்
ஏக்கத்தாலே வாடுது!

இருப்பதையே இன்பமுடன்
ஏற்றுக்கொள்ளும் பக்குவம்
இருந்துவிட்டால் மானுடர்க்கு
கவலைகளும் கண்ணாமூச்சியே!

கவலைகளும் ஆனந்தமும்
உள்ளத்தில் ஒன்றாகட்டும்!
இரவும் பகலும் போலே
இயற்கையாய் நிகழ்ந்திடட்டும்!

சோ.சுப்பிரமணி, குவைத்
23-03-2015.

மேலும்

சோசுப்பிரமணி - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Mar-2015 3:17 pm

கவலை!

காற்றடைத்த பை இது-
கவலைகளை சுமப்பது-
நூலறுந்த பட்டமென
துன்பங்களில் துவளுது!

சூழ்நிலைகளின் கைதி இது-
சூட்சுமத்தால் திணறுது-
காரிருளில் மூழ்கிப்போய்
பேரொளியை மறக்குது!

நிலையற்ற உடலே இது-
நிம்மதியை நாடுது-
எல்லாமே எதிரிருந்தும்
ஏக்கத்தாலே வாடுது!

இருப்பதையே இன்பமுடன்
ஏற்றுக்கொள்ளும் பக்குவம்
இருந்துவிட்டால் மானுடர்க்கு
கவலைகளும் கண்ணாமூச்சியே!

கவலைகளும் ஆனந்தமும்
உள்ளத்தில் ஒன்றாகட்டும்!
இரவும் பகலும் போலே
இயற்கையாய் நிகழ்ந்திடட்டும்!

சோ.சுப்பிரமணி, குவைத்
23-03-2015.

மேலும்

சோசுப்பிரமணி - சோசுப்பிரமணி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
22-Mar-2015 5:29 pm

வீர சுதந்திரம் வேண்டும் என்றே
முழங்கிய பாரதியே- இன்று
சிந்திய இரத்ததில் பெற்ற விடுதலையின்
பெருமையும் காண்பீரோ..

உலகத்தொழி லனைத்து முவந்து செய்வோம்
என்றிட்ட பாரதியே- இன்று
அவணியில் அனைத்திலும் முன்னவர் நாமே
உவகையும் கொள்வீரோ...

சந்திரமண் டலத்தியல் கண்டுதெளிவோம் என்றே
கற்பித்த பாரதியே- இன்று
சந்திராயனும் மங்கல்யானும் சாதித்த
சாகசம்தான் அறிவீரோ..

காசியில் புலவர் பேசும்உரை கேட்க
கருவிதான் கேட்டீரே- இன்று
உலகத்தைச் சுருக்கி விரல்களில் வைத்த
விந்தையை வியப்பீரோ...

பெண்கள் விடுதலை வேண்டும் என்றே
போற்றிய பாரதியே- இன்று
ஆணும் பெண்ணும் சமமென வாழ்வதை
கண்டுதான் மகிழ்வீரோ

மேலும்

மிக்க நன்றி ஐயா! நான் பதிவேற்றிய பொழுது பத்திகள் இணைந்துவிட்டது. தங்கள் முயற்சிக்கு நன்றிகள்! 23-Mar-2015 12:47 pm
'இன்றைய சூழலில் பாரதி' அருமையான அமைப்புடன் அமைந்த கருத்தான பாடல். வாழ்த்துகள், சோ.சுப்பிரமணி. 22-Mar-2015 7:00 pm
நல்ல சந்த ஓட்டம் ..நல்ல முயற்சி ..பாராட்டுக்கள் . அன்றியும் படைப்பு பத்திகளால் அழகு அடையும் -இப்படி . வீர சுதந்திரம் வேண்டும் என்றே முழங்கிய பாரதியே- இன்று சிந்திய இரத்ததில் பெற்ற விடுதலையின் பெருமையும் காண்பீரோ.. உலகத்தொழி லனைத்து முவந்து செய்வோம் என்றிட்ட பாரதியே- இன்று அவணியில் அனைத்திலும் முன்னவர் நாமே உவகையும் கொள்வீரோ... சந்திரமண் டலத்தியல் கண்டுதெளிவோம் என்றே கற்பித்த பாரதியே- இன்று சந்திராயனும் மங்கல்யானும் சாதித்த சாகசம்தான் அறிவீரோ.. காசியில் புலவர் பேசும்உரை கேட்க கருவிதான் கேட்டீரே- இன்று உலகத்தைச் சுருக்கி விரல்களில் வைத்த விந்தையை வியப்பீரோ... பெண்கள் விடுதலை வேண்டும் என்றே போற்றிய பாரதியே- இன்று ஆணும் பெண்ணும் சமமென வாழ்வதை கண்டுதான் மகிழ்வீரோ.. பாரத சமுதாயம் வாழிய என்றே வாழ்த்திய பாரதியே- இன்று லஞ்சமும் ஊழலும் துண்டாடும் நாட்டை கொண்டாட துணிவீரோ... தாயின் மணிக்கொடி பறப்பதை பார்க்க விரும்பிய பாரதியே- இன்று கொடியினை ஏற்றவே படையுடன் வருவதை சுதந்திரம் என்பீரோ... அடிமை வாழ்வே வேண்டாம் என்றே பாடிய பாரதியே- இன்று தேசத்தின் பெருமையை நீசர்கள் விற்பதை வாடிக்கை என்பீரோ... மானமற்று விலங்கு களொப்ப வாழ்வதை வெறுத்தீரே.. இன்று மானமற்ற அரசியல் நிலைகண்டு மனம்தான் பதைப்பீரோ.. மாரத வீரர் மலிந்தநன் னாடு என்றே மார்தட்டும் பாரதியே- இன்று ஊழலால் அவர்உயிர் மாள்வது கண்டு தேகமும் கொதிப்பீரோ... ஆயுதம் செய்வோம் என்றே அன்று புறப்பட்ட பாரதியே- இன்று பரவிடும் ஆயுதக் கலாச்சாரம் கண்டு ஆவியும் துடிப்பீரோ.. சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைக்க செப்பிய பாரதியே- இன்று சிறப்பான தமிழினம் வேருடன் அழிவதை வேடிக்கை பார்பீரோ.. மேவிய ஆறு பலஓட திருமேனி செழித்த தமிழ்நாடு – இன்று அண்டை மாநிலத்தில் தண்ணீர் கேட்டு அழுவதும் காண்பீரோ... கல்வி சிறந்த தமிழ்நாடு என்றே கர்ஜித்த பாரதியே- இன்று பண்பான கல்வியின் பயனதை உரைக்கவும் தேடியே வருவீரோ... வீதிகள் தோறும் இரண்டொரு பள்ளி – வேண்டிய பாரதியே- இன்று கல்வியை விலைகூறி விற்பதும் கண்டு வேதனை கொள்வீரோ... ஜாதி மதங்களைப் பாரோம் என்றே பொங்கிய பாரதியே- இன்று ஜாதி சான்றிதழ் வாங்கவும் நீரும் லஞ்சமும் தருவீரோ.. நெஞ்சு பொறுக்கு திலையே – என்றே கலங்கிய பாரதியே- இன்று நஞ்சாய் மாறிய மருத்துவர் குணம்கண்டு கொஞ்சமும் சகிப்பீரோ.. காவியம் செய்யவும் காடுகள் வளர்க்கவும் சொல்லிய பாரதியே- இன்று காடுகள் அழித்து கோடிகள் கொழிப்பதை கூவியே தடுப்பீரோ... ஒன்று பட்டால் உண்டு வாழ்வே உரைத்திட்ட பாரதியே- இங்கே உயிர்கள் அனைத்தும் ஒன்றாய் இணைய உதவுவாய் பாரதியே! வாடிடும் உள்ளத்தின் வாட்டத்தை நீக்க வருவாய் பாரதியே- எங்கள் வேதனை போக்கவும் ஏக்கத்தை மாற்றவும் எழுவாய் பாரதியே! -------------------------------------------------------------- இப்படி இருக்கலாமா தோழரே ? 22-Mar-2015 6:46 pm

22-Mar-2015 5:15 pm

எழிலார்ந்த தமிழன்னை
ஈன்றெடுத்த பெருங்கவி-
எட்டையபுரம் பெற்றெடுத்த
ஈடில்லா மகாகவி!

முப்பது கோடி சமுதாயத்தின்
மூச்சாக வாழ்ந்த கவி-
முப்பொழுதும் தேசத்தின்
நன்மைக்கே உழைத்த கவி!

அன்று வாழ்ந்த பாரதிக்கு-
ஆசைகளும் கொஞ்சம் ஆச்சு..
நன்று சொன்ன பாரதிக்கு-
ஆயுசும் தான் குறைந்து போச்சு!

மண்விடுதலை வேண்டும்-
பெண் விடுதலை வேண்டும்-
சாதிக்கொடுமை தீரவேண்டும்-
சமத்துவம் எங்கும் ஓங்க வேண்டும்!

கனவு கண்டு சொன்னாய்
உன் எண்ணத்தின் வேண்டுதலை-
கண்ணை மூடிக் கொண்டாய்
அதன் பலன்ஏதும் காணாமலேயே!

நீர் கண்ட கனவுகளும் பலித்தது இன்று-
காணாத தீமைகளும் பெருகியது இன்று!

மகாகவியே! அமரக

மேலும்

நன்றி ஐயா ! நம்பிக்கையுடன் காத்திருப்போம்! 22-Mar-2015 5:42 pm
யாம் பெற்ற துன்பம் பெறுக மகாக் கவியும் என்று வர வேண்டுகிற கவிதை..சிறப்பு..ஆனால் ..அவன் வருவானா..? இத்தனை கேட்ட பின்பு..! 22-Mar-2015 5:32 pm

சோசுப்பிரமணி - முனோபர் உசேன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
18-Feb-2015 6:09 pm

"பாரம் எல்லாம் வலியில்,
காயம் எல்லாம் மனதில்,
எப்படியும் உழைத்து-தான் ஆகவேண்டும்...

"காலையோ, மாலையோ,
இரவோ, பகலோ, வரும் சிற்றுந்து,
இவைகளை நான் எதிர்ப் பார்த்தால்தான் என் பிள்ளைகளுக்கு நண்பகல்-விருந்து"..

"உடம்பில் எத்தனை மூட்டைகளையும் அடுக்குங்கள்
என் பிள்ளையின் பசியை மட்டும் அடைத்தால்-போதும் "

"என் இரு கைகளும் சிவந்துப்-போகும்,
ஆனாலும்
என் மனமோ அதை மறந்துப்-போகும்
என் பிள்ளையின் பசியை உணர்ந்து".

"என் முதுகெலும்பு என்னிடம் சொல்லும்
நான் உடைந்-தாலும்
நீ உருக்குலைந்து விடாதே
பின்பு உன் பிள்ளையின் பச

மேலும்

அருமை !சில இடங்களில் ஒற்றுப் பிழைகள் உள்ளன சரி செய்யவும் ! உணர்ச்சிகள் மிக ஆழமாக உள்ளன ! 13-Oct-2020 1:20 pm
அருமை ... 07-Nov-2017 9:09 am
நன்று .பாராட்டுகள் 06-Jul-2016 4:44 pm
நல்ல வரிகள் அதில் சில வலிகள் உண்மையை உவமையை பாடியதற்கு நன்றி ....... உங்கள் முயற்சி தொடரட்டும் வாழ்க வளர்க .... 20-Aug-2015 12:50 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (4)

முனோபர் உசேன்

முனோபர் உசேன்

PAMBAN (now chennai for studying)
வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (4)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவரை பின்தொடர்பவர்கள் (4)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
மேலே