விஜயகுமார் - சுயவிவரம்
(Profile)

வாசகர்
| இயற்பெயர் | : விஜயகுமார் |
| இடம் | : திருப்பூர் |
| பிறந்த தேதி | : 26-Jul-1987 |
| பாலினம் | : ஆண் |
| சேர்ந்த நாள் | : 26-Jun-2014 |
| பார்த்தவர்கள் | : 94 |
| புள்ளி | : 1 |
சுயநலமின்மை, சுயநலம் என்பவற்றைத் தவிர, கடவுளுக்கும் சாத்தானுக்கும் எவ்வித வேறுபாடும் இல்லை.
என்னுடைய இருசக்கர வாகனத்தில்
கவிதை எழுதனும்
நீங்கள் ஏதாவது கவிதை சொல்லுங்கள், சமுதாயம் அக்கறை
பிறருக்கு பயன்படும் வகையில் இருத்தல் வேண்டும்.
எதற்கு இந்த வேசம்:
# சாதியின்றி பழகிய பள்ளி பருவம் எங்கே?. இப்போ பச்சிளம் குழந்தையின் மனதில் சாதியை ஏன் விதைக்கிறார்கள்?.
# சாதியையும்,மதத்தையும்,பாரமல் பழகும் நண்பர்களை ஒதுக்குவது ஏன்?
# உணவு,மருந்து,தங்கம்,துணிகள்,என பல பொருட்கள் தயாரிப்பவர்கள் மற்ற மதத்தையும்,சாதியையும் சேர்ந்தவர்கள் தானே ஏன் இதை மட்டும் சமமாக பயன்படுத்துகிறார்கள்?
காற்றோடுக் கலந்துவிட்டதென் முத்தங்கள்-வித்யா
உயிர்குடிக்கும் அட்டையொன்று
கொஞ்சம் கொஞ்சமாக
என்னிதயம் குடைந்து
உயிர் குடித்துக்கொண்டிருக்கிறது.............!
பரவசமான வலி அது..........
கனவுகளிலும், சொல்லாத வார்த்தைகளிலும்
தீண்டாத ஸ்பரிசங்களிலும்
பரிமாறிக்கொண்ட முத்தங்களெல்லாம்
காற்றோடே கலந்து போனதோ.........?
வெறும் கானலாய் மாறியதோ.?
நீயே காதலானாய்
கள்வனானாய்
ஏன் காவலானாக வரவில்லை.?
நான் விரும்பியே
தொலைத்த நித்திரைகள்
இரவின் அனாதை வீதியில்
அலைமோதுகிறது.........!
உன்னை காதலிக்க
ஆயிரம் முறைகள்
கற்றுவைத்திருக்கிறேன்............
காதலனே உன்னை நீங்கினால்
நானென்ன ஆவ