நாதன்ப்ரகாஷ் என்கிற சண்முகநாதன் ஜி - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  நாதன்ப்ரகாஷ் என்கிற சண்முகநாதன் ஜி
இடம்:  1/283A காமராஜர் தெரு ஸ்ரீனிவா
பிறந்த தேதி :  28-Feb-1962
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  11-Jan-2015
பார்த்தவர்கள்:  76
புள்ளி:  4

என் படைப்புகள்
நாதன்ப்ரகாஷ் என்கிற சண்முகநாதன் ஜி செய்திகள்

ராமு ;-ஜப்பானில் மழை வந்தா 5 நிமிசத்தில் மழை தண்ணி காணாம போய்டும்
சோமு ;-இந்தியாவில் மழை வந்த 5 நிமிசத்தில் ரோடே காணாம போயிடும்

மேலும்

அருமையான நகைச்சுவை என்றாலும் சிந்திக்கும் கருத்து அண்ணா 02-Mar-2015 11:34 pm
சூப்பர் சூப்பர் 02-Mar-2015 9:32 pm

கோவிந்தசாமி ;-கோடீஸ்வரனாக ஏதாவது மந்திரம் இருந்தா சொல்லுங்களேன்
ஜோசியர் ;- தெரிஞ்சா நான் ஏன்யா நீங்க கொடுக்கற பத்து அஞ்சு பிச்சைக்கு உக்காந்து ஜோசியம் பாக்கறேன்?



படித்தது

மேலும்

சூப்பர் 05-Apr-2015 9:11 pm
ஹா ஹா :) 05-Apr-2015 6:21 pm
நன்றி 28-Feb-2015 7:12 pm

ராமு ;-"அவர் கொஞ்சம் உடம்பு நல்லா இல்லைன்னாகூட 'செக்கப்' பண்ணக் கிளம்பிடுவாரு..."
சோமு ;-"உடம்பு நல்லா இருந்தா...?
"ராமு ;- "பிக்கப் பண்ணக் கிளம்பிடுவாரு...!"



படித்த ஜோக்

மேலும்

நன்றி 07-Mar-2015 4:44 pm
ஹா ஹா.......சூப்பர் 07-Mar-2015 4:08 pm
யாரையோ? 27-Feb-2015 10:40 pm

அவன்;-வலி ங்கிற தலைப்பில் ஒரு கவிதை எழுதப்போறேன் சொன்னீங்களே என்னாச்சு ?
இவன் ;-எனக்கு கைவலி அதனால் எழுதல
அவன்;-நல்லவேளை ;நான் தலைவலி இல் இருந்து தப்பிச்சேன் ;

மேலும்

thank u 23-Feb-2015 1:41 pm
thank u 23-Feb-2015 1:41 pm
அருமை படித்தேன் ரசித்தேன் 23-Feb-2015 12:07 am
சூப்பர்... 22-Feb-2015 10:19 pm
நாதன்ப்ரகாஷ் என்கிற சண்முகநாதன் ஜி - ஷான் ஷான் அளித்த கேள்வியை (public) பகிர்ந்துள்ளார்
20-Feb-2015 3:28 pm

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே கல்லூரி மாணவி கழுத்து அறுத்து கொலை காதலிக்க மறுத்ததால் கொலை;ஒருதலைக்காதலுக்கு என்ன தண்டனை ?என்ன தீர்வு ?

மேலும்

ok 25-Feb-2015 7:32 am
well said 25-Feb-2015 7:32 am
நல்ல கருத்து தான் 25-Feb-2015 7:30 am
காதல் என்பதே ஒரு அஹிம்சை , அன்பின் உச்ச நிலை அதில் வன்முறை என்பது ஒரு போதும் கிடையாது ... இதில் ஒரு தலை காதல் , இரு தலை காதல் என்ற வேறுபாடெல்லாம் கிடையாது ... உண்மையான காதல் என்பது விட்டு சென்றுவிட்டால் வெட்டி கொல்வதல்ல... காதலில் ஏமாற்றவோ, ஏமாறவோ கூட வாய்ப்பில்லை , ஏன் என்றால் நமக்கு விருப்பமான ஒருவர் என்ன செய்தாலும் , அது நல்லதாகவே தோன்றும் நமக்கு விஷமே கொடுத்தாலும் சிரித்து கொண்டே குடிக்க தான் தோன்றும் ... அதனால் இதில் கொலை வெறிக்கு இடமே இல்லை .... தங்களது கேள்வியில் உள்ள அந்த காதல் என்ற வார்த்தையை அகற்றி விடுங்கள் , கொலைக்கு என்ன தண்டனை என்று மட்டும் கேளுங்கள் ... எவனோ மனநிலை கெட்டு போன பித்தன் செய்த தவறால் , காதல் ஏன் அவமான பட வேண்டும் ... 25-Feb-2015 1:44 am

(அலுவலகத்தில் )ஆண் ஊழியர் ;-நான் பல நாளாக
உங்களை நினைத்து feel பண்ணுவது உங்கள் மைண்ட் வாய்ஸ் இல் கேட்கிறதா ?
பெண்;-ரொம்ப நேரமா உங்களை கேட்டு கத்திகிட்டு இருக்கும் மேனேஜர் வாய்ஸ் கேட்குதா இல்லையா உங்களுக்கு ?

மேலும்

thank u 15-Feb-2015 8:42 am
ஹ ஹ ஹா!! 15-Feb-2015 8:37 am
நாதன்ப்ரகாஷ் என்கிற சண்முகநாதன் ஜி - ஷான் ஷான் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
18-Feb-2015 8:36 am

இங்கே சிறந்த கவிதைகள் என்பதை அதிகம் பேர் பார்த்த கவிதை என்று பேர் மாற்ற வேண்டும் ;பல கவிதைகள் பல இடங்களில் வந்தவை ;சிலவற்றில் சொல் பிழை

மேலும்

நன்றி 18-Feb-2015 10:25 am
சிலவற்றில் சொல் பிழை---மீனாக இருக்கலாமே தோழா ...!!! 18-Feb-2015 10:21 am

பார்க்கும் நிறத்தினிலே பாகுபாடு வேண்டாம் -
பாரதியின் நேர்த் திறத்தைக் காணுங்கள் ;
ஊர்கூடி தேரிழுத்தல் ஊழலை ஒழிக்கும் -
உரத்த குரல் காக்கைகளாக ஒன்றாயிருங்கள்;
கொள்ளைகள் அதிகமென கூப்பாடு போடாதீர் ;
வேலைகளை அரசே உண்டு பண்ணுங்கள் ;
காதலிப்பதுதான் வேலையென எண்ணாதீர் -இளைஞர்களே
காப்பகத்தில் பெற்றோரை சேர்த்து விடாதீர் ;
சாதி மதம் பார்த்துப் பழகாதீர் ;-
சாதிக்கும் நம்பிக்கையை இழந்து விடாதீர் ;
போதை அரக்கனிடம் மாட்டாதீர் -நல்ல
பாதை சொல்லி குடிகாரர்களைத் திருத்திடுங்கள் ;
எந்த தொடக்கத்தையும் நல்லதாகவே பாருங்கள்-
பந்தபாசத்துடன் பலருடன் பேசி வாழ்ந்திடுங்கள் ;
------------

மேலும்

நாதன்ப்ரகாஷ் என்கிற சண்முகநாதன் ஜி - ஷான் ஷான் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
10-Feb-2015 8:31 am

குடிமகன்கள் உலகம் :-
1.இனம் ;-சக குடிகாரர்கள்
2.எதிரி ;-குடிக்க கூடாது என கூப்பாடு போடுபவர்கள்
3.துரோகி ;-அப்ப அப்ப குடித்துக்கொண்டு, குடிக்ககூடாது என சொல்லும் எதிரிகளுடன் சேர்ந்து நல்லவர்கள் போல் வேஷம் போடுபவர்கள்

மேலும்

குடிஅரக்கன் கொடுமையால் நெஞ்சு பொறுக்குதில்லையே ;
குடிமகன்கள் கெடுவது கண்டு நெஞ்சு பொறுக்குதில்லையே ;
வீதிக்கு வீதி மதுக்கடைகள் கண்டு நெஞ்சு பொறுக்குதில்லையே ;
விதியே என அழும் மாதர் நிலை கண்டு நெஞ்சு பொறுக்குதில்லையே ;
பள்ளி மாணவர்களும் குடிப்பதைக்கண்டு நெஞ்சு பொறுக்குதில்லையே ;
பகட்டுக்காக பலரும் குடிப்பதைக்கண்டு நெஞ்சு பொறுக்குதில்லையே ;
பெருநோயால் குடிகாரர்கள் மாளக்கண்டு நெஞ்சு பொறுக்குதில்லையே ;
பாழும் குடியை நிறுத்த திணறுவோர் கண்டு நெஞ்சு பொறுக்குதில்லையே ;
வாழ வழி தெரியாமல்பலர் குடிப்பதைக்கண்டு நெஞ்சு பொறுக்குதில்லையே ;
தாழும் நிலைக்குத் தமிழகம் மாறுவது கண்டு நெஞ்சு பொ

மேலும்

நாளைய தமிழகம் நல்லதே நடக்கட்டும்!
வளம் பெருகட்டும்; வாழ்வு சிறக்கட்டும்!
எளியோர் வாழ்வு ஏற்றம் பெறட்டும்;
ஏழ்மை நீங்கட்டும் ;ஏற்றத் தாழ்வு அகலட்டும்
ஊழல் எங்கும் என்ற நிலை மாறட்டும்
உத்தமர் ஆள வழி பிறக்கட்டும்
குடிமகன்கள் திருந்தட்டும்
குடியில்லா தமிழகம் காணட்டும் ;
அன்றாடம் மூடப்படும் தொழில்கள் பல ;ஆட்குறைப்பு நிலை இன்று ;
அகலட்டும் தொழிலாளர் துன்பம் ;செழிக்கட்டும் அவர் வாழ்வு நன்று !
நாளைய தமிழ் ஆட்சித் தமிழாக மலரட்டும்;
நல்ல தமிழ் அறிவியல் சொற்கள் பரவட்டும்;
நானிலம் முழுதும் தமிழ் அரசாளட்டும் ;ஆதலால்
தமிழால் இணைவோம் ;தமிழரை இணைப்போம்!!
---------------------------

மேலும்

நல்லதொரு படைப்பு .. வெற்றி பெற வாழ்த்துக்கள் ... 12-Jan-2015 4:01 pm

நாளைய தமிழகம் நல்லதே நடக்கட்டும்!
வளம் பெருகட்டும்; வாழ்வு சிறக்கட்டும்!
எளியோர் வாழ்வு ஏற்றம் பெறட்டும்;
ஏழ்மை நீங்கட்டும் ;ஏற்றத் தாழ்வு அகலட்டும்
ஊழல் எங்கும் என்ற நிலை மாறட்டும்
உத்தமர் ஆள வழி பிறக்கட்டும்
குடிமகன்கள் திருந்தட்டும்
குடியில்லா தமிழகம் காணட்டும் ;
அன்றாடம் மூடப்படும் தொழில்கள் பல ;ஆட்குறைப்பு நிலை இன்று ;
அகலட்டும் தொழிலாளர் துன்பம் ;செழிக்கட்டும் அவர் வாழ்வு நன்று !
நாளைய தமிழ் ஆட்சித் தமிழாக மலரட்டும்;
நல்ல தமிழ் அறிவியல் சொற்கள் பரவட்டும்;
நானிலம் முழுதும் தமிழ் அரசாளட்டும் ;ஆதலால்
தமிழால் இணைவோம் ;தமிழரை இணைப்போம்!!
-------------------------------

மேலும்

நல்ல கருத்துக் கவிதை... வெற்றி பெற வாழ்த்துக்கள்... 12-Jan-2015 8:54 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (2)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)

இவர் பின்தொடர்பவர்கள் (2)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவரை பின்தொடர்பவர்கள் (2)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
மேலே