பிரபாகரன் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  பிரபாகரன்
இடம்:  வத்தலக்குண்டு
பிறந்த தேதி :  20-Oct-1993
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  01-Oct-2015
பார்த்தவர்கள்:  39
புள்ளி:  1

என் படைப்புகள்
பிரபாகரன் செய்திகள்
பிரபாகரன் - கவிப்புயல் இனியவன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
27-Oct-2015 1:33 pm

அதிகாலையில் கண் விழிக்க

-------------

வார நாட்களில் நாம் அன்றாடப் பணிகளை முடித்து விட்டு இரவு படுக்கைக்குப் போகும் போது ஒவ்வொருவரும் நினைப்பது அதிகாலை விரைவாக எழுந்து அடுத்த நாளை நன்றாக அமைத்துக் கொள்ள வேண்டும் என்றுதான்.

இன்று போல லேட்டாக எழுந்து அவசர அவசரமாக வேலைகளை செய்து அலுவலகத்துக்கும் தாமதமாக சென்று சிக்கலில் மாட்டிக் கொள்ள வேண்டாம் என்று தான் ஒவ்வொரு நாள் இரவிலும் பலரும் எடுக்கும் தீர்மானமாகும்.

ஆனால், விடியும் போது அந்த தீர்மானத்தை நிறைவேற்ற முடியாமல் எப்போதும் போல அடித்த அலாரத்தை அணைத்துவிட்டு போர்வைக்குள் புகுந்து கொள்ளும் பலருக்கும் எழும் கேள்வி… சே அதிகாலையில் கண் விழி

மேலும்

பிரபாகரன் - புதுவைக் குமார் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
25-Oct-2015 10:27 pm

1891 ல்
இலட்சனமாய்ப் பிறந்து
இலக்கோடு
இலட்சங்கள் சேர்க்கவந்த
இலட்சாதிபதி அல்ல நீ

இலட்சுமிக்குப்பிறந்து
இலக்கோடு
இலக்கணத்தைக் கோர்க்கவந்த
இலட்சியவாதி நீ

பாண்டியன் பரிசை
நீ படைத்தாய்
பாண்டிச்சேரிக்குப் பரிசாக
நீ கிடைத்தாய்

பாரதிதாசனாக மண்ணில் பிறந்தாய்
பார் அறி நேசனாக விண்ணில் பறந்தாய்

பாரதி, பெரியார், அண்ணா
என மும்முகம்
கொண்டது உன்அகம்

கவிதை , கதை , அரசியல்
எனப் பன்முகம்
கொண்டது உன்முகம்

இந்தத் தமிழ்க் ( க )விதை
விதைக்கப்பட்டது 1891 சித்திரையில்
புதைக்கப்பட்டது 1964 சித்திரையில்
அது முத்திரையானதும்
நித்திரையானதும் சித்திரையில்

மேலும்

மிக்க நன்றி கவிஞரே 18-Nov-2015 9:53 pm
அருமை அமர்க்களக் கவிதை .மேடையில் படித்தால் கரவொலி அடங்காது. புதுவையின் புதுமைக் கவிஞன் பாரதி தாசன் . வாழ்த்துக்கள் கவிப்பிரிய குமார் அன்புடன், கவின் சாரலன் 18-Nov-2015 9:32 pm
நன்றி நட்பே 27-Oct-2015 7:53 am
நன்று . வாழ்த்துக்கள் நட்பே தொடருங்கள் . 27-Oct-2015 6:58 am
பிரபாகரன் - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Oct-2015 10:09 pm

நட்பிற்கும் காதலுக்கும் பெரிய இடைவெளி ஒன்றும் இல்லை.!
நட்புதான் காதலை உணர வைக்கும்.!
காதலுக்கான பாதையை வழிகாண செய்யும்.!
அதன் உணர்வை புரிந்து கொண்டு உதவி செய்யும்..!
உணர்வாய் மதித்து உயிராய் வளர்த்த காதலை உலகமே எதிர்த்தாலும் தன் உயிரைக் கொடுத்தாவது வாழ வைக்கும்..!

நட்புடன்
பிரபாகரன்

மேலும்

பிரபாகரன் - செல்வமணி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
01-Oct-2015 7:30 pm

மது !!!

மதுப் பழக்கம் உள்ள ஒருவனே மதுவினால் விளையும் தீமைகளைத் தெளிவாக எடுத்துரைக்க முடியும்.

`எனக்கு இருபதாண்டுகளாக அந்தப் பழக்கம் உண்டு' என்பது ஒன்றும் புதிய செய்தியல்ல.

அந்தத் தார்மீக ஒழுக்கக் கேட்டிற்கு நான் வக்காலத்து வாங்க வரவில்லை.

ஆனால், `சட்டத்தினால் மதுவை ஒழிக்க முடியாது' என்று நான் வாதிட்டிருக்கிறேன்.

சட்டம் போட்டு ஒன்றை மறைக்க, மறைக்க அது பற்றிய ஆசைகளே கிளர்ந்து எழும

"குடித்தால் உன் உடம்பு கெடும்.

காரணம் இல்லாமல் வீண் பகைகளைக் கொண்டுவந்து சேர்க்கும்.

நீ என்ன சொன்னாலும் உலகம் உன்னை நம்பாது.

நீ நிதானமாகப் பேசினாலும் கூட, `இது குடிகாரன் பேச்சு' என்று தள்ளிவி

மேலும்

மதுவை பற்றிய தேவையான விழிப்புணர்வு கட்டுரை.. 01-Oct-2015 10:15 pm
பயனுள்ள கட்டுரை... 01-Oct-2015 7:33 pm
பிரபாகரன் - தேவி ஹாசினி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
12-Aug-2014 5:26 pm

அந்த கால கட்டத்தில் அமராவதியை கல்வி கற்பதற்காக குலோத்துங்கச் சோழ மன்னன் கம்பன் வீட்டிற்கு அனுப்பி வைத்திருக்கிறார். அமராவதியும் தினமும் கல்வி கற்க கம்பன் வீட்டிற்கு சென்றிருக்கிறார். ஒரு நாள் கம்பன் ஒரு அவசர வேளையாக வெளியூர் செல்லவேண்டியது இருப்பதால் நான் வரும் வரை எனது மகன் அம்பிகாபதி உங்கள் மகளுக்கு கல்வி கற்றுத் தருவார் என்று மன்னனிடம் சொல்லிவிட்டு சென்றுவிட்டாராம். அப்பொழுது கம்பரை விட அவரின் மகன் கவியில் சிறந்து விளங்கி இருக்கிறார் அதுதான் இந்த பொறுப்பை அவரிடம் கொடுக்க காரணமாம். கம்பன் சென்ற பிறகு அவர் சொன்னது போலவே பாடத்தை நடத்தத் தொடங்கினார் அம்பிகாவதியும். சில தினங்களில் அவர்கள் இருவரு

மேலும்

காதலும் மடிந்தது ; காதலர்களும் மடிந்தார்கள்; 01-Oct-2015 9:58 pm
அவர்கள் காதல் கதை மனதை நெகிழ செய்கிறது. 13-Aug-2014 12:46 am
ஆஹா அருமையான காதல் கவியம் 12-Aug-2014 11:39 pm
பிரபாகரன் - செல்வமணி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
30-Sep-2015 2:31 pm

பிரிவு என்பது எல்லா உறவுகளிலும் ஏற்படும் ஒன்று தான் ஆனால், இது உங்கள் வாழ்க்கையில் எந்த அளவு தாக்கம் ஏற்படுத்துகிறது எனும் போது தான் காதல் முன்னிலை வகிக்கிறது.

காதல் ஒருவரது வாழ்க்கையை எப்படி வேண்டுமானாலும் புரட்டிப் போடலாம். இது உங்களை வானுயரம் எடுத்தும் செல்லலாம், அதலபாதாளத்தில் தள்ளியும் விடலாம்.

இது நீங்கள் அந்த பிரிவை எப்படி எடுத்துக் கொள்கிறீர்கள் என்பதில் தான் இருக்கிறது. மற்ற உறவுகளின் மூலம் ஏற்படும் பிரிவை விட, அதிகமாக பாடம் கற்பிப்பது காதல் தான்.

இந்த படிப்பினையை நீங்கள் உணர வேண்டும், வாழ்க்கையில் செயல்படுத்த வேண்டும். அவ்வாறு செய்தால், உங்கள் நேற்றைய வாழ்க்கையை விட சிறந்

மேலும்

அருமை..!! 01-Oct-2015 7:53 pm
பிரபாகரன் - மு குணசேகரன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
30-Sep-2015 9:20 pm

கடலும் ஓர்
அழகு என்றாய் - அதை
கடக்கத் தெரிந்தவனுக்கு....

நெருப்பும் ஓர்
அழகு என்றாய் - அதை
நெருங்கத் துணிந்தவனுக்கு....

கல்வியும் ஓர்
அழகு என்றாய் - அதை
கற்கத் தெரிந்தவனுக்கு......

வாழ்க்கையும் ஓர்
அழகு என்றாய் - அதில்
வாழத் தெரிந்தவனுக்கு ......

உலகமே ஓர்
அழகு என்றாய் - அதை
உணரத் தெரிந்தவனுக்கு.....

இவ்வனைத்தும் உணர்ந்தவள் - நீ
இறுதிவரை என்னை உணராமலே
பிரிந்துச் சென்றாய் ஏனோ - ஓர்
ஏமாற்றத்தைக் கொடுத்து !.......

- தஞ்சை குணா

மேலும்

நன்றி தோழரே !............. 02-Oct-2015 7:08 pm
நல்ல கவிதை...! காதலன் உணர்வு பிரதிபலிக்கிறது இந்த கவிதையில்..!!! 01-Oct-2015 7:29 pm
நன்றி !....... 01-Oct-2015 12:54 pm
நன்றி !..... 01-Oct-2015 12:54 pm
மேலும்...
கருத்துகள்

மேலே