பிரபா விஜயகுமார் - சுயவிவரம்

(Profile)எழுத்தாளர்
இயற்பெயர்:  பிரபா விஜயகுமார்
இடம்
பிறந்த தேதி :  03-Aug-1988
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  03-Apr-2014
பார்த்தவர்கள்:  337
புள்ளி:  25

என் படைப்புகள்
பிரபா விஜயகுமார் செய்திகள்
கிருத்திகா தாஸ் அளித்த கேள்வியில் (public) இஸ்மாயில் மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
17-Apr-2014 4:57 pm

இது ஒரு சின்ன கற்பனை கேள்வி ..

ஒரு நாளின் மொத்த நீளம் , 50 மணி நேரமாக இருந்தால் எப்படி இருக்கும்..?

50 மணி நேரத்தில் என்ன என்ன செய்வீர்கள்..?

மேலும்

24 மனி நேரமே தாங்க முடியல 😒 10-Feb-2015 2:13 pm
நான் இத இதத்தான் எதிர் பார்த்தேன்.. ஹா ஹா ... 26-Apr-2014 7:54 pm
கரெக்டு மது மா..நினைக்கவே லைட்டா பயமா தான் இருக்குது... ஆனா ஒண்ணு , 50 மணி நேரம் இருந்து இருந்தா , அப்போ , ஒரு நாளைக்கு 70 மணி நேரம் இருந்தா என்ன பண்ணுவீங்கன்னு கேள்வி கேட்டு இருப்பேன்...ஹா ஹா..!! 26-Apr-2014 7:09 pm
அக்கா... 50 மணி நேரம்.. இதையே இன்னொரு முறை சொல்லி பாருங்க.. சொல்லவே நல்லா இல்லையே.. சிலருக்கு தூங்கி தூங்கியே வெறுப்பு ஏற்படும்.. சிலருக்கு வேலைக்கு ஓடி ஓடியே சலிச்சிரும்.. வேணுமா இந்த வம்பு.. 24 மணி நேரத்தையே இன்னும் பயனுள்ளதா உபயோகப்படுத்த தெரியல அக்கா.. கூடுதல் நேரம் வேற வேணுமா..?? அப்புறம் உங்களுக்கும் இப்படி கோக்கு மாக்கா கேள்வி கேக்க தோணும்.. இப்போ சொல்லுங்க 50 மணி நேரம் வேணுமா..!! 23-Apr-2014 4:38 pm
பிரபா விஜயகுமார் - கார்த்திகைகுமார் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
17-Apr-2014 1:01 pm

ஆதிரை , ஆதிரா

இந்தப் பெயர்களுக்கு வ்பொருள் தர முடியுமா ...?

மேலும்

ஆம் தோழா இந்தியாவில் 90 % பேர்கள் புராண அல்லது பழங்கால கதை பேர்கள் தான் ........ 17-Apr-2014 4:13 pm
தமிழ் தமிழ்தான் ..... நாம் தான் ஒவ்வொரு வார்த்தைக்கும் காப்பியங்களில் இருந்து விளக்கம் எடுக்கிறோம் ..... அருமை ....!! 17-Apr-2014 3:58 pm
தங்கள் கேள்விக்கு விளக்கம் தோழா 17-Apr-2014 3:51 pm
இத்தனை விளக்கங்களா......!!!! 17-Apr-2014 3:49 pm

வேண்டும் !!

மேலும்

நன்று !!!! 16-Apr-2014 7:27 pm
தமிழ்மணி அளித்த கேள்வியில் (public) நாகூர் கவி மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
16-Apr-2014 2:22 pm

கேள்விகள் எதற்காக கேட்கப்படுகின்றன?

மேலும்

இது ஆன்மீக கேள்வி அல்ல அறிவுசார் கேள்வி! . தேவை இல்லாத கேள்வி தேவை இல்லை என்பதை தெளிவு படுத்தும் கேள்வி! 23-Apr-2014 9:37 pm
சரியே! 23-Apr-2014 9:35 pm
மாற வேண்டிய மாற்றமாக நாமே முதலில் மாற வேண்டுuமென்றே பெரும்பாலும் கேள்விகள் கேட்கபடுகிறது என்று நான் நம்புகிறேன்! நம்பிக்கை ஒவ்வொருவர்க்கும் மாறுபடலாம் தப்பில்லை! 23-Apr-2014 9:34 pm
அருமை! எனக்கும் நியாபக படுத்தி விட்டீர்கள் தலைவி! 23-Apr-2014 9:30 pm
கிருத்திகா தாஸ் அளித்த கேள்வியில் (public) நாகூர் கவி மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
16-Apr-2014 6:02 pm

உங்கள் வாழ்க்கையில் , மிக முக்கியமான நபர், நீங்கள் மிகவும் கடமைப் பட்டு இருக்கிறீர்கள் என்று நினைக்கும் ஒரு நபர் யார்? ஏன்?

மேலும்

தங்களின் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் , என் மனமார்ந்த நன்றிகள் தோழமையே...!! 17-Apr-2014 4:28 pm
எங்க அம்மா அம்மா மட்டும் 17-Apr-2014 3:22 pm
இறைவன் 17-Apr-2014 3:09 pm
என் அம்மா 17-Apr-2014 9:27 am
பிரபா விஜயகுமார் - கேள்வி (public) கேட்டுள்ளார்
13-Apr-2014 9:30 pm

நண்பர் ஒருவருக்கு ஆண் பிள்ளை பிறந்துள்ளது.. அச்சிறுவனுக்கு அழகியத் தமிழ் பெயர்கள் சொல்லவும்.

ஆரம்ப எழுத்து - அ, ஆ, இ, ஐ

மேலும்

இளமாறன் ...... எனக்கு மிகவும் பிடித்த பெயர் .... 17-Apr-2014 1:00 pm
நன்றி :) 15-Apr-2014 11:07 am
நன்றி :) 15-Apr-2014 11:07 am
நன்றி :) 15-Apr-2014 11:07 am

சேமிப்பு

மேலும்

பிரபா விஜயகுமார் - பிரபா விஜயகுமார் அளித்த கேள்வியை (public) பகிர்ந்துள்ளார்
03-Apr-2014 1:41 pm

சிறந்த தமிழ் நூல்களின் பெயர்களை பகிரவும் ...

மேலும்

இன்னும் உங்களுக்கு நான் சொல்ல வருவது புரியவே இல்லை! அதுதான் இன்றைய இளந்தலைமுறையின் கோளாறு! சரி, உங்கள் கோணத்திற்கே நானும் வருகிறேன். சிறுகதையா, நாவலா என்று கேட்டதால், நாவல் என்றீர்கள். தற்கால இலக்கியமா, சங்க கால இலக்கியமா என்று கேட்டிருந்தால் அப்போது என்ன பதில் சொல்லியிருப்பீர்கள்? .... தற்கால இலக்கியம் என்று சொல்லியிருந்தால், நான் ஏதாவது சொல்ல முடியுமா?.. அதேபோல் பயண நூலா, விஞ்ஞான நூலா என்று யாரும் கேட்டிருந்து, நீங்கள் விஞ்ஞான நூல் என்றால், மிகச் சிறந்த பயண நூல்களை யாராவது விடையாகத் தருவார்களா? உண்மையிலேயே உங்களுக்கு அன்றைய அகத்தியத்திலிருந்து இன்றைய ஆறாம்திணை வரையுள்ள சிறந்த நூற்கள் தெரிய வேண்டுமென்றால், எதை வேண்டுமானாலும் கூறுங்கள் என்றுதான் சொல்லியிருக்க வேண்டும். இப்போது என் பார்வை புரிகிறதா?...தயவுசெய்து நுனிப்புல் மேய்ந்துவிட்டுக் கேள்வி கேட்க வராதீர்கள்...இதற்கும் வருந்தாதீர்கள்; உங்கள் தவறை உணருங்கள்...நன்றி! இத்தோடு முடியுங்கள். 03-Apr-2014 11:31 pm
நண்பர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதில் தான் 'நாவல்' .. நீங்கள் நான் கேட்ட கேள்விக்கு பதில் அளித்திருக்க வேண்டும். அதை விட்டுவிட்டு பிறர் என்ன சொன்னார் என்று பார்த்து, என் கேள்வியில் பிழை உள்ளது போல் பேசுகிறீர் .. -1 மதிப்பெண் கொடுத்து சந்தோசப்படும் நபர் நான் இல்லை. உங்கள் பதில் வருத்தத்திற்கு உரியதாய் உள்ளது, என்பதை காட்டவே அப்படி செய்தேன். 03-Apr-2014 10:06 pm
ஏன் நாவல் என்று குறிப்பாகச் சொல்கிறீர்கள்?..எந்த நூலாயினும் சரி, நீங்கள் நினைக்கும் சிறந்த நூல் என்றால் முடிந்து போயிற்றே.. இதற்கு ஏன் வருத்தம்?.. வேண்டாம், விடுங்கள்!...உங்களை வருத்தப் படுத்தியதற்குத்தான் எனக்கு -1 மதிப்பெண் போட்டிருக்கிறார்கள்; சந்தோசப் படுங்கள்! 03-Apr-2014 9:29 pm
நீங்கள் திருக்குறள், கம்ப இராமாயணம், தொல்காப்பியம் என்றே சொல்லி இருக்கலாமே. நண்பர் இஸ்மாயில், சிறுகதையா,நாவலா என்று கேள்வி எழுப்பினார்.. அதற்கு நான் நாவல் என்று பதில் அளித்தேன். இதற்கு நீங்கள் என்னை 'கேள்வியைத் தெளிவாகக் கேட்கப் பழகிக் கொள்ளுங்கள்' என்று கூறுவது வருத்தத்திற்கு உரியதாய் உள்ளது :( :'( 03-Apr-2014 5:27 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (14)

பாரதி நீரு

பாரதி நீரு

கும்பகோணம் / புதுச்சேரி
சேகர்

சேகர்

Pollachi / Denmark
PJANSIRANI

PJANSIRANI

நாமக்கல்
வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (14)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
சேகர்

சேகர்

Pollachi / Denmark
கார்த்திகைகுமார்

கார்த்திகைகுமார்

திருநெல்வேலி / சென்னை

இவரை பின்தொடர்பவர்கள் (14)

user photo

நெல்லை ஏஎஸ்மணி

நெல்லை ஏஎஸ்மணி

திருநெல்வேலி

என் படங்கள் (6)

Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image
மேலே