satheeshmsk - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : satheeshmsk |
இடம் | : திருப்பூர் |
பிறந்த தேதி | : 18-Sep-1989 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 21-Sep-2012 |
பார்த்தவர்கள் | : 109 |
புள்ளி | : 1 |
இப்படம் வெளிவந்த ஆண்டில் சிறந்த புகைப்படம் என்ற பரிசு பெற்றது. பரிசு பெற்ற ஒரே வாரத்தில் இப்புகைப்படத்தினை எடுத்தவர் தற்கொலை செய்து கொண்டார்.அவரது டைரியில் எழுதப்பட்டிருந்த கடைசி வரிகள்
"இப்படத்தை எடுத்திருக்கும் நேரத்தில் அக்குழந்தையை காப்பாற்றியிருக்கலாமே என்ற மனசாட்சியின் கேள்விக்கு பதிலே இந்த தற்கொலை "
சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடுவது!
* இந்த செய்தி பல பேருக்கு தெரிந்திருக்கும் .....தெரியாதோர்க்கு :- தமிழக கலாச்சாரங்களில் முக்கியமானது சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடுவது. இப்போதெல்லாம் டைனிங் டேபிள் வீட்டுக்கு வாங்குவது ஒரு அத்தியாவசிய தேவை போல் ஆகிவிட்டது. விருந்தினர்களை அதில் உட்காரவைத்து பரிமாறுவதுதான் நாகரீகம் சௌகரியம் என ஆகிவிட்டது .... முன்பெல்லாம் வாழை இலையில் தரையில் பரிமாறுவதுதான் கெளரவம்.. ஆனால், இப்போது டைனிங் டேபிள்....இது சரியா தவறா ?!! முதலில் முன்னோர்கள் இப்படி சம்மணமிட்டு சாப்பி (...)
கேள்வி ????...
புதுச்சேரி அருகே ஆழ்கடலில் புதையுண்டிருக்கும் சங்கத் தமிழ் சரித்திரம்! சென்னையைச் சேர்ந்தவர் அரவிந்த். இவர் புதுச்சேரியில் டெம்பிள் அட்வென்சர் என்கிற ஸ்கூபா டைவிங் பள்ளியை நடத்திவருகிறார். இவர்தான் முதன்முதலில் மேற்குறிப்பிட்ட சுவரை கண்டுபிடித்தார். இதுகுறித்து அவர், ‘‘ஸ்கூபா டைவிங் பயிற்சிக்காகவும் கடல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் மாணவர்களைத் தகுந்த உபகரணங்களுடன் கடலுக்கு அடியில் அழைத்துச் செல்வேன். அப்படி ஒருமுறை சென்றபோது யதேச்சையாக தட்டுபட்டதுதான் அந்த சுவர் போன்ற அமைப்பு. (...)