suriyaprakashiii - சுயவிவரம்
(Profile)
![](https://eluthu.com/user/user_default_image.jpg)
![](https://eluthu.com/images/roles/newer.png?v=5)
வாசகர்
இயற்பெயர் | : suriyaprakashiii |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 12-Nov-2013 |
பார்த்தவர்கள் | : 63 |
புள்ளி | : 2 |
விழிகள் தூங்கும் இனிய இரவிலும் ,
எனக்காய் விழித்திருக்கிறாயோ !-வானத்திலே
நிலவே உன் முகம் கானவே ,சன்னல் ஓராக் கம்பிகளானேன்.
குளிருக்கு போத்திய போர்வையும் திரையானது இரவினில்,
சிவந்த கண்கள் சிந்திடும் கண்ணீருக்கு!
உந்தன் மௌனம் பேசிப்போன கவிதை ஒன்று, எந்தன் கனவில் கன்னம் வருடும் இதழ்களானது.
அழகிய மயிலிறகு இதமாய் வருடிச்சென்றது ,
என்னைக் கடந்து செல்லும்போது ,காற்றிலே கலைந்த அவளின் கார்மேகக் கூந்தல்!
காதலுக்கும் கண்ணீருக்கும் உறவொன்று உள்ளதை ,
இன்றுதான் உணர்கிறேன் ,என் உயிரில் மெல்லமாய் .....
கரை தேடும் அலைகள் போல ,உன்னை தினம் தேடுகிறான் ,களைப்பாறும் அலைகளுக்கிங்கே இடமில்லை என்று ,மீ
அன்பே! என் அன்பே !காதல் சொல் அன்பே !
உன்னைத் தேடுதடி நெஞ்சம் .
மேகத்தில் நீ தான், கலைந்தோடிப் போனால்,
தேன் சாரல் என்று என் தேகம் சேரும்?
ரோஜா இதழ் உன் முத்தங்கள் சொல் சொல்!
வானில் நிலவு பார்க்கையில் !
உன் நெற்றிப்பொட்டின் ஞாபகம்.
மின்னும் விண்மீன் பார்க்கையில் !
உந்தன் கண்கள் ஞாபகம்.
கிளியின் அலகு! பார்க்கையில்
உந்தன் கோபம் ஞாபகம்.
நதியின் வளைவு! பார்க்கையில்
பாவை உந்தன் ஞாபகம்.
உன்னோடுதான் நான் இல்லையா ? சொல் சொல்
வாழ்க்கை என்ன வாழ்க்கை !
நீயும் இல்லை என்றால்.
உயிரும் போன பின்னே !
உடலும் இங்கு வீணோ ?
கவிதை ஒன்றைத் தேடினேன்!
உந்தன் பெயரே ஞாபகம்.
சிவந்த
முதல் காதல் கடலில் கலந்த மழைநீர் போன்றது....
பிரித்து எடுக்க முடியாத ஒன்று ....!
அடுத்தவரும் காதலெல்லாம் கடலும் வானும் போன்றது...
பார்வைக்கு ஒன்று ...உண்மையில் தனிதனியே இரண்டு...
-படித்ததில் பிடித்தது