செ சுதாதரன் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  செ சுதாதரன்
இடம்:  இலங்கை
பிறந்த தேதி :  07-Dec-1992
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  02-Jan-2013
பார்த்தவர்கள்:  128
புள்ளி:  13

என்னைப் பற்றி...

சித்திரம் வரைவதில் ஆர்வம் அதிகம்

என் படைப்புகள்
செ சுதாதரன் செய்திகள்
செ சுதாதரன் - கயல்விழி மணிவாசன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
30-Jul-2015 1:31 pm

ஆழ்மனத்தின் அமைதி .
அடிமை படுத்தாத அதிகாரி .

பசியால் வாடாத ஏழை.
பணத்தை விரும்பாத முதலாளி .

யாசகர் இல்லா தெருக்கள் .
ஏசியில் வாழாத அரசியல்வாதி .

பொய் சொல்லாத கணவன் .
புறம் பேசாத மனைவி .

விலைமாது இல்லாத நகரம் .
வியாபாரம் பேசாத திருமணம் .

கண்ணீரே இல்லாத விழிகள் -அதை
காட்டிக்கொடுக்காத முகம் .

சிரிக்க தெரிந்த இதழ் -வலி
சுமக்க முடிந்த இதயம் .

இப்படி இல்லாதவற்றையே தேடி விரிகின்றது -என்னிடம்
இல்லாத சிறகுகள் .!!

மேலும்

நன்றி நன்றிகள் 05-Nov-2015 12:12 pm
நன்றி நன்றிகள் 05-Nov-2015 12:10 pm
நன்றி நன்றிகள் 05-Nov-2015 12:09 pm
நன்றி நன்றிகள் 05-Nov-2015 12:08 pm
செ சுதாதரன் - வே புனிதா வேளாங்கண்ணி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
10-May-2015 5:45 pm

அன்னை தந்தை தம்பி என‌
அழகான என் குடும்பம்
ஆழியிலே அடித்துச்செல்ல
ஏனோ என்னை மட்டும் விட்டுச்சென்ற
காரணம் தான் தெரியவில்லை...

மறுவாழ்வு மையமென வந்தோரை வாழவைக்கும்
மகராசன் வீட்டுக்கு ம‌ருமகளாய் அழைத்துச்செல்ல..
அங்கு பெறாமல் நான் பெற்ற‌
பிள்ளைகள் தான் ஏராளம்..
அனைவரையும் ஒரு நாள்
அரசனாக்க ஆசையுண்டு..

இப்போது கடலுக்குள் சென்றிருக்கும்
என்னவனின் வருகைக்காக இசையோடு காத்திருக்கேன்...
வலையெடுத்து போனவனை காணாமல் பாத்திருக்கேன்....
காற்றிடமும் மழையிடமும் சேதிசொல்லி அனுப்பிவிட்டேன்..

கடலுக்குள் போகின்ற சொந்தங்களே..!
அவனுக்காக ஒரு ஜீவன்
காத்திருக்கும் சேதி மட்டும்
மறக்காமல் சொல்

மேலும்

செ சுதாதரன் - ராம் மூர்த்தி அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
19-May-2015 11:03 am

இன்றைய எங்கள் ஊர் ( ஹைதராபாத் ) முதன்மை பத்திரிக்கையில் முதல் பக்கத்தில் ...
யாரு ? இவன் தந்தை என்னோற்றான் ..
என மகிழ்ச்சி தந்திருக்கிறான்.
என் மகன் வசந்தன்.

89% in X - ICSE

ICSE syllabus எவ்வளவு கடினமானது என இங்கு பலர் அறிந்திருக்கக் கூடும்.

மேலும்

மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது தோழரே... தம்பி வசந்திற்கு எனது வாழ்த்துக்களை கூறுங்கள். வாழ்த்துக்களுடன் நிலாசூரியன். 21-May-2015 1:42 pm
exposure கொடுப்பது மட்டுமே முக்கிய கடமையாய் வைத்து இருக்கிறோம் இருவரும் ...முடிந்தவரை கொடுக்கிறோம் .வளர்ச்சி , அதில் இருந்து நல்லதை எடுத்தல் , தீயதை அறிதல் , ஒதுக்குதல் எல்லாம் அவர்கள் பாடு ...இன்றைய பிள்ளைகள் / மாணவர்கள் சில விஷயங்களில் மிக சிறப்பாக இருக்கிறார்கள் .அந்த சில விஷயங்களை ஊக்குவித்து நிறைய சாதிக்க வைக்கலாம் ..நிறைவாய் வாழ வைக்கலாம் . 20-May-2015 8:23 pm
மிக்க நன்றி மகா 20-May-2015 8:10 pm
வாவ் .......... 20-May-2015 8:04 pm
செ சுதாதரன் - கார்த்திகா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
06-Jun-2015 4:06 pm

விதைத்தவன் மறந்தாலும்
முளைக்க மறப்பதில்லை
"விதைகள்!"

எழுதியவர் விருட்சங்களில் ஒன்றாய் திகழ்வார் என்பதில் ஐயமில்லை.....

சிறு செடி விதை உடைத்து பிறக்கிறது....மெல்ல தலை தூக்கும் போது மிதித்திடும் கால்களும் பிடுங்கி வீசும் சிறு காற்றும் இலை பறிக்கிறது, புயலின் அறிகுறிகளாய்..

வீசிய காற்றில் கலைந்திடா மேகங்களின் அமுது ஊட்டலில் வேர் பற்றிக் கொள்ளும் அச்சிறுமரம் அஞ்சுவதில்லை....பச்சை சாமரங்கள் வீசி கதிரவனுக்கும் ஹலோ சொல்லுகிறது...

கத்திகளும் கோடரிகளும் முனை மழுங்கிய வசந்தங்களின் நிறைவில் இலையுதிர்க்கும் நேரம்!

பிரிதலின் உண்மையாய் இலைகளும் சருகுகளாய் மாறி உரமானதும் விழுதுகள் கொடுத்த

மேலும்

மிக்க நன்றி நட்பே....எனக்கும் மிக்க மகிழ்ச்சி..... 09-Jun-2015 4:24 pm
மிக்க நன்றி ராஜ்... 09-Jun-2015 4:23 pm
தங்களின் முற்சொன்ன படைப்பில் நான் அளித்திருந்த கருத்தை இதில் திரும்பப் பெற்றுக்கொள்கிறேன்..படைப்பு .... கச்சிதம் 07-Jun-2015 5:31 am
அட்டகாசம் ..... நேர் கொண்ட பார்வை நீளட்டும் ... 06-Jun-2015 10:49 pm
செ சுதாதரன் - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Apr-2015 2:53 pm

en thaayine mugam
parththi illai en
thagappan araivanaippum
anupavikka villai
chella sandaikalpoda
uravugal yaarum illai
ivaiyanaiththum oru
uravaga araivanaikka
naban enra uravu kangalai thudaththu
tholkalai thatti kodukinrana......

........nanbenda nee......

மேலும்

thodarunga nanba 15-Apr-2015 9:41 pm
செ சுதாதரன் - படைப்பு (public) அளித்துள்ளார்
10-May-2014 9:14 pm

தாய்க்காகக் காத்திருக்கிறேன்
மரத்தில்
சாய்ந்தபடி.

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே